MONDAY, but #KoreanKanakaraju is showing no signs of slowing down! 🔥🔥
Strong occupancies and solid momentum continue at the box office ❤️🔥💥
@IAmVarunTej
குடிசை வீட்டின் மீது செல்லும் மின் கம்பிகளை இடமாற்றம் செய்ய ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்கும் அதிகாரிகள்.. என்னால அவ்ளோ பணம் கட்ட முடியாது.. நடவடிக்கை எடுங்க சாமி.. இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
#Ranipet#CollectorOffice #Electric #TNEB #TamilNews #NewsTamil #NewsTamil24x7
தி.மு.க சேப்பாக்கம் தொகுதி 63 வது வட்ட செயலாளர் பிரபாகரன் , ஒரு பாதிக்கப்பட்டவரிடம் அன்பாக நடந்து கொண்ட காட்சி !
தி.மு.க வை வீழ்த்த போகிறவர்கள் இவர்கள் தான் !
Gowri did an amazing job. The moment you call out a disrespectful and an unnecessary question - a whole lot of shouting down happens.
So proud that someone so young stood her ground and pushed back.
No male actor gets asked what his weight is. No idea why they asked a female actor 🤷🏻♀️
BIG BUSINESSMAN SON FIGHT PHYSICALLY WITH POLICE 😨
VIP liquor party in Surat busted by police .
Family said 'He's just a kid sir...' and asked to let the young man go . 😨
கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் குழந்தைகள் காப்பகத்திலுள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை, அங்குள்ள நபரொருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. சுமார் 26 குழந்தைகள் இந்த காப்பகத்தில் இருக்கும் நிலையில், விரைந்து அவர்கள் அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
#Coimbatore | #Childrens
100 ரூபாய் கூட இல்லாத பொருட்களுக்கு மதுரை தெப்பக்குளம் பகுதியில் கடை போட 50, 100 என அடாவடி வசூல் செய்யும் கும்பலின் பரபரப்பு வீடியோ.. வியாபாரிகள் வேதனை..
#Madurai | #Shop | #ViralVideo | #PolimerNews