கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தமது 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ந்த நிகழ்வில் பங்கேற்றோம்.
இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்ற நம் தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்!
இந்திய கூட்டாட்சி தத்துவம் - மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கழகத் தலைவர் தலைமையில், 2026-ல் மீண்டும் #DravidianModel ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#HBDCMMKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
@vaishnavi_cbe Good Morning! The final sunrise of 2025 is here—smile wide, breathe deep, and feel proud of how far you’ve come. End this year with gratitude and begin the next with hope. 📷 Gokulnath RG
@NayantharaU Good Morning! The final sunrise of 2025 is here—smile wide, breathe deep, and feel proud of how far you’ve come. End this year with gratitude and begin the next with hope. 📷 Gokulnath RG
@RukminiFans Good Morning! The final sunrise of 2025 is here—smile wide, breathe deep, and feel proud of how far you’ve come. End this year with gratitude and begin the next with hope. 📷 Gokulnath RG
*அரூர் கிழக்கு ஒன்றிய திமுக🏴🚩*
மான்புமிகு கழகத் தலைவர்
தமிழ்நாடு முதல்வர்
*❇️மு.க.ஸ்டாலின்*
அவர்கள் ஆணைபடி
இளைஞர் அணி செயலாளர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர்
இளம்தலைவர்
மாண்புமிகு
*🟣உதயநிதி ஸ்டாலின்*
அவர்கள் ஆணைப்படி
❇️அன்புடன்
*🔴 *கோகுல்நாத்* RG
பாக இளைஞர் அணி அமைப்பாளர்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.
புதுமைப் பெண் திட்டம் தொடங்கி, காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், அன்புக் கரங்கள் திட்டம் வரை கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலமே இந்த திராவிட மாடல் ஆட்சியின் நிரந்தர இலக்கு.
#ChildrensDay#DMK4TN
#ஓரணியில்_தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது #OraniyilTamilNadu இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கழக உடன்பிறப்புகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் இளந் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட கழகத் தொண்டர்களை கௌரவிக்கிறார், தன்னார்வலர்களோடு கலந்துரையாட உள்ளார்!
#DyCMUdhay
#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose!
Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation.
At #Oxford, I spoke with pride as an heir to #Periyar’s legacy, honouring the revolution that turned centuries of subjugation into the eternal anthem of #SelfRespect.
We aren’t just celebrating history; we are guiding tomorrow.
பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!
சமத்துவம் போற்றுவோம்!
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!
🔗: https://t.co/vwXw8Xwsly
#PeriyarAtOxford #CMStalinInEurope #CMStalinInOxford #Periyar