நமது அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர முடியாத முதல்வர், அவர்களோடு கைக்கோர்த்துக் கொண்டு கபடநாடகம் ஆடுவதைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் நாளை கருப்புக் கொடி போராட்டம் !
#DMKagainstTN
காங்கிரஸ் மாவட்ட தலைவர்
அதிமுக நிர்வாகி
பகுஜன் சமாஜ் மாநில தலைவர்
"சட்டம் ஒழுங்கு என் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்" என தேர்தலுக்கு வசனம் பேசும் ஆளுக்கு ஓட்டு போட்டா இப்படி தான் இருக்கும் போல 😒
#கையாலாகாத_ஸ்டாலின்#Resign_Stalin
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர்.
மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது.
வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு செம்ம🤦
வேட்புமனு தாக்கல் பண்ணும்போதே இப்படி பயந்து சாகரனுக திமுக காரனுங்க.
@ECISVEEP you need to take control of the situation from the DMK.
#தொடைநடுங்கி_ஸ்டாலின்
@dravida_mathiri@SRSekharBJP அரசியலில் லாட்டரி மாபியாக்களின் ஆதிக்கம்! தொடர்ந்து திமுகவின் கஜானாவாக திகழும் மார்ட்டின் குடும்பம்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பெருமளவில் நிதி! குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது,அரசியல் கட்சிகளை விலைக்கு வாங்குவது ஆகியவற்றில் கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறுப்பினராகவும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகிக்கும் காஜாமலை விஜி என்பவர், மாநகராட்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை, தனது நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று, கடந்த சில நாட்களாக, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை, நிர்வாகிகளை மாமன்ற வளாகத்தினுள்ளேயே அரிவாளுடன் வந்து மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, மாமன்ற வளாகத்தினுள் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். இதனைப் படம்பிடித்த ஊடகவியலாளரை, அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது.
இந்த காஜாமலை விஜி என்பவர், திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளைத் தனதுநிறுவனம் பெறுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும் இந்த காஜாமலை விஜியின் செயல்பாடுகள், அமைச்சர் கே.என்.நேருவின் ஆசியுடன்தான் நடக்கிறதா? திமுக மாமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு பணி செய்வதை விட, தங்களது வருமானத்தைப் பெருக்குவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
மாநகராட்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், இது போன்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
படிக்கின்ற மாணவனின் இந்த ஜாதிய வன்மதிர்க்கு காரணம் அவனுக்கு அரசியல் அதிகாரங்களில் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது, அந்த பள்ளி ஆசிரியர்கள் இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்தது,அந்த பகுதியில் சுற்றி இருப்பவர்களின் ஆதிக்க மனப்பான்மை,