#BREAKING : "அனைத்து அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்"
"பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை தேவை"
"பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்"
#BREAKING|| ஞாயிற்று கிழமையையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்
கார்த்திகை மாதம் என்பதால் மீன்களின் விலை குறைந்தது
விலை குறைவால் காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்
@CMOTamilnadu செப்டம்பர் 5 அன்று 151 வது பிறந்த நாள் விழா வ.உ.சி அவர்களின் புகழை போற்றும் வகையில் அரசு விழா மற்றும் ��ரசு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
@mkstalin செப்டம்பர் 5 அன்று 151 வது பிறந்த நாள் விழா வ.உ.சி அவர்களின் புகழை போற்றும் வகையில் அரசு விழா மற்றும் அரசு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்