பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.
வாழ்க அண்ணாவின் புகழ்!
#PerarignarAnna
#WATCH | Chennai | AIADMK General Secretary Edappadi K Palaniswami, along with party leaders, today paid tributes to the first Chief Minister of Tamil Nadu, C. N. Annadurai
‘த.வெ.க-வில் இருந்து 1 ரூபாய் கூட பெறவில்லை’ - மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் மரகதம் பேச்சு
ஏன்ன்ன்..?
ஏன்னா எல்லாமே பிஸ்கட்டா கொடுத்திட்டாங்க Sofa வுக்குள்ள வச்சி 😂😂😂😝
வைரஸ் காய்ச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான உயர்திரு தளபதி மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்கள், விரைவில் நலம் பெற விளைகிறேன். பெற விழைகிறேன்.
- நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
அதிமுக எம்எல்ஏக்களை திருடி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தவெக, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும்.
- கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம் இன்று.
மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர்.
தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
அரசியலுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி அதுவும் தற்குறியை இட்னு போயிட்டு இட்னு வந்த வேலையை பார்த்தவரு ஆய்வு பண்ணுறாராம் 🤦♀️ இந்த கருமாந்திரத்துக்கு .. 🤦♀️ அதிமுக MP பதவி குடுத்தது, MLA ஆக்கியது இரண்டு முறை அப்போ எல்லாம் புஸ்ஸி எங்கே இருந்தார்னு தமிழ்நாட்டுக்கே தெரியாது...
”மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுக்கு தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது.. அ.தி.மு.க சின்னத்தில் நின்றதால் தான் அவர்கள் ஜெயித்தார்கள்”.. #அதிமுக தான் இடைத்தேர்தலில் 100 % வெற்றி பெறும்... 👍👍
அக்ரி கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை
As per Valai Pechu
#AjithKumar’s #Gladiators documentary reportedly faced rejection from digital platforms, citing weak content. Theatrical interest was also low. Yet Ajith remains confident. #ThalapathyVijay’s London race meet may now add fresh value and boost its business. 🔥
Wishing the entire team of #Scene all the very best! ❤️
The glimpse looks intriguing. Looking forward to this one! 🔥
In cinemas from Nov 6th. All the best to Suriya anna, Jithu Madhavan, Jyotika ma’am, Nazriya, Naslen and the entire team! ❤️🔥
@Suriya_offl#Deepavali2026