@Form_45 Pls understand elder are not educate . That reasons their son or daughter arrange for attender in flight. Hope their children are first graduation holder. Even all country have scammer . Dnot mentioned only Indian.
Must-Have Glues for Home & Automobile Repairs
வீட்லயோ இல்ல வண்டியிலயோ ஏதாச்சும் ஒரு சின்ன பொருள் உடைந்தா, உடனே மெக்கானிக் கிட்டயோ இல்ல ஆள் கூப்பிட்டோ காசு செலவழிக்கணும்னு அவசியமில்லை.
ஒரு சில சரியான பசை வகைகள் (Glues) மட்டும் நம்மகிட்ட இருந்தா, பாதி சின்ன சின்ன ரிப்பேர் வேலைகளை நாமளே 5 நிமிஷத்துல பண்ணிடலாம். எந்தெந்த வேலைக்கு என்ன பசை யூஸ் பண்ணனும்னு தெரிஞ்சுக்க இந்த த்ரெட் 👇
Car Interior Foam Cleaner Spray
கார் சீட்ல சிந்தின காபி கறை, சோஃபால இருக்குற அழுக்கு, இல்லனா வெள்ளைக் காலணிகள்ல (White Sneakers) இருக்குற விடாப்பிடியான கறைகளை கிளீன் பண்றதுனு எல்லாத்துக்கும் பயன்படும் Foam Cleaner Spray தான் இது.
Waterless Deep Cleaning
இதோட மெயின் பிளஸே இதுல தண்ணீர் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஸ்ப்ரே பண்ணின உடனே தடிமனான ஃப்போம் வெளிய வரும். அது அழுக்குகள் மற்றும் கறைகளுக்குள்ள ஊடுருவி, அதை மேல உப்ப வச்சு வெளிய கொண்டு வந்துடும். நாம வெறும் துணியால துடைச்சாலே போதும், டக்குனு கிளீன் ஆகிடும்.
Multipurpose Use
கார் லெதர்/ஃபிரேப்ரிக் சீட்கள், டேஷ்போர்டு, மேட் மட்டும் இல்லாம வீட்டு சோஃபா, ஹெல்மெட் உள்பகுதி, அப்புறம் நம்ம ஃபேவரிட் ஒயிட் ஷூஸ்னு எல்லாத்தையும் கிளீன் பண்ண இதைப் பயன்படுத்தலாம்.
Fresh Fragrance & No Damage
கறைகளை எடுக்குறது மட்டும் இல்லாம, துர்நாற்றத்தைப் போக்கி ஒரு நல்ல பிரெஷ்ஷான வாசனையையும் கொடுக்கும். கெமிக்கல் பாதிப்பு இல்லாம ஃபேப்ரிக் அல்லது லெதர் மெட்டீரியலை சேதப்படுத்தாம கிளீன் பண்ணும். 650 ml அளவு வர்றதால ரொம்ப நாளுக்கு தாராளமா வரும்.
💡 Quick Tip: இதை யூஸ் பண்ணும்போது கறை இருக்குற இடத்துல நல்லா ஸ்ப்ரே பண்ணிட்டு, ஒரு 1 முதல் 2 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க. அதுக்கப்புறம் ஒரு மைக்ரோஃபைபர் துணியால (Microfiber cloth) லேசா அழுத்தி துடைச்சீங்கன்னா, அழுக்கு ரொம்ப சுலபமா வந்துடும்!
தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹ 299
Reviews: 4.1* | 48 Ratings
Get it Here : https://t.co/t1cVX9uO6l
* To Get this Product in USA *
Price: $. 8.99
Reviews : 4.4* |3413 Ratings
Get it Here : https://t.co/eUSYXyESUH
தினமலரின் தினமும் ஒரு பங்கு ( Stock ) Share
Paras Defence and Space Technologies Ltd
Today Price - 1,183.30
2030 Future Expect - 2,121.80
சாதகம் & பாதகம் பார்ப்போம் 😎
1/2
பெங்களூர்ல வாழ்ற ஒரு millennial family மாசம் எவ்ளோ இன்வஸ்ட் பண்ணலாம்ங்கற clear வீடியோ இது. பாத்து அப்புடியே ஃபாலோ பண்ணினாலே 30வருசத்துல ஒரு அட்டகாசமான கார்பஸ் கைல நிக்கும்.
Bookmark பண்ணி வச்சுக்கோங்க!
Tarp Clips Heavy Duty Lock Grip
பார்க்க ரொம்ப simple ஆன product தான் ஆனா எல்லார் வீட்டுக்கும் பயன்படும் product னு சொல்லலாம்.
இது சாதாரண துணி காயப்போடுற கிளிப் கிடையாது. நல்ல தரமான, கடினமான பிளாஸ்டிக் மெட்டீரியல்ல செஞ்சிருக்காங்க. இதனால் கனமான கம்பளி, பெட்ஷீட் போன்ற துணிகளை காய போட பயன்படுத்தலாம் .
பைக், கார் மேல கவர் போடுவோம். ஆனா பலத்த காத்து அடிக்கும்போது அந்த கயிறு அவிழ்ந்துட்டாலோ, இல்லனா கவரோட கயிறு மாட்டுற ஓட்டை (Eyelet) பிஞ்சுட்டாலோ தார்பாய் பறந்துபோய்டும்..அந்த மாதிரி நேரத்தில் அது பறந்துடாம இரும்புப் பிடி மாதிரி கச்சிதமா லாக் பண்ணி வைக்க உதவக்கூடிய ஒரு செம useful product தான் இந்த Tarp Clip.
Easy Screw Lock System
ஒவ்வொரு கிளிப் மேலயும் ஒரு திருகு (Screw) லாக் இருக்கும். துணியை உள்ள வச்சதுக்கு அப்புறம் இந்த திருகை டைட் பண்ணிட்டா போதும், கிரிப் இன்னும் டபுள் மடங்காகிடும். கழட்டும்போது திருகை லூஸ் பண்ணி ஈஸியா எடுத்துடலாம். இதோட பின் பகுதியில கயிறு கட்டுறதுக்கு ஒரு ஓட்டை (Hole) கொடுத்திருக்காங்க, அதுல கயிறை மாட்டிக்கலாம்.
Multipurpose Use
வீட்டு தார்பாய், கார்டன் நெட், பைக்/கார் கவர் மட்டுமில்லாம, அவுட்டோர் கேம்பிங் போறவங்களுக்கு டென்ட் (Tent) போட, ஸ்விம்மிங் பூல் கவர் மாட்ட, மொட்டை மாடி துணி காயப்போடுற கயிறை டைட் பண்ணன்னு எக்கச்சக்கமான விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
Quick Tip: பைக் அல்லது கார் கவர் காத்துல பறக்காம இருக்க, காரோட நாலு பக்கமும் இந்த கிளிப்பை மாட்டி, அதுல இருந்து ஒரு கயிறை வீலோட சேர்த்து கட்டிட்டீங்கன்னா, எவ்வளவு பெரிய புயல் காத்து வந்தாலும் உங்க கார் கவர் அப்படியே கச்சிதமா நிக்கும்!
தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 249 (10 pcs)
Reviews : 4.5* |1937 Ratings
Get it Here : https://t.co/Oy9d6cJsio
* To Get this Product in USA *
Price: $. 9.99 (10 pcs)
Reviews : 4.6* |2434 Ratings
Get it Here : https://t.co/mRp0xSonwq
ஒரு மிகப்பெரிய RO பிளாண்ட்டுக்கு, மாதாந்திர மின் கட்டணத்தை 80% வரை குறைக்கும் வகையிலான ஒரு Smart Automation + Solar Integration சிஸ்டமை வெற்றிகரமாக Kanali வடிவமைத்துள்ளது…❤️😍🙏
இந்த மாபெரும் RO பிளாண்ட்டில் மொத்தம் 15 வாட்டர் டேங்க்குகள் உள்ளன. இவற்றிற்கு தண்ணீர் சப்ளை செய்ய 10 எண்கள், 7.5HP மோட்டார்கள் (மொத்தம் 75HP Load) தண்ணீர் தேவைக்கு ஏற்பா இயங்கி வருகின்றன.
இந்த மோட்டார்களும், RO பிளாண்ட்டும் தொடர்ந்து இயங்குவதால், மாதாந்திர கரண்ட் பில் பல லட்சங்களைத் தொட்டு, பிசினஸின் Operational Cost மிகக் கடுமையாக உயர்த்தி வந்தது.
இந்த செலவை 80% வரை குறைக்கும் நோக்கில், இரண்டு முக்கியமான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துள்ளோம்.
முதலாவதாக, மோட்டார்களின் Load-ஐ முழுமையாக Power Analysis செய்து, அதற்கேற்ற 80kW Solar Power Plant வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், VFD Drive வழியாக இயங்குவதற்கான பிரத்யேக Smart Control Panel-ல், 10 மோட்டார்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அடுத்து, Wireless IoT Networking & Wi-Fi Integration மூலம், 15 வாட்டர் டேங்க்குகளையும் Wi-Fi தொழில்நுட்பத்தின் மூலம் சென்சார்களுடன் இணைத்துள்ளோம். இதன் மூலம், அனைத்து டேங்க்குகளின் Water Demand மற்றும் Water Level-ஐ Real-time-ல் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
தொழில்துறையில் உலகத்தரம் வாய்ந்த Siemens மற்றும் Delta PLC தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த முழு ஆட்டோமேஷன் சிஸ்டமை உருவாக்கியுள்ளோம்.
சூரிய ஒளி முழுமையாகக் கிடைக்கும் பகல் நேரங்களில், PLC சிஸ்டம் Solar Power-ஐ முதன்மையாக பயன்படுத்தும்.
Wi-Fi மூலம் வரும் அனைத்து டேங்க் Level சிக்னல்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான மோட்டார்களை மட்டும் தானாக ON/OFF செய்து, மாலைக்குள் 15 டேங்க்குகளின் தண்ணீர் தேவையையும் முழுமையாக பூர்த்தி செய்துவிடும்.
இதன் மூலம், பகல் நேரங்களில் Grid (EB) மின்சார பயன்பாடு சுமார் 90% வரை குறைகிறது.
இரவு நேரங்களில் Solar Power கிடைக்காது. ஆனால் RO பிளாண்ட் தொடர்ந்து இயங்க வேண்டும்.
இந்த நேரத்தில், எங்கள் PLC Control Panel எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல், தானாகவே Grid (EB) Power-க்கு Seamless Auto Changeover செய்து, எந்தவித தடையும் இல்லாமல் சிஸ்டத்தை தொடர்ந்து இயக்கும்.
இந்த Project-ன் முக்கிய ROI & Benefits..❤️
Huge Cost Savings: ஒட்டுமொத்த மின் கட்டணத்தில் 80% வரை மிச்சமாகும். இதனால் Solar & Automation System-க்கான முதலீடு (ROI) மிகக் குறுகிய காலத்திலேயே திரும்பக் கிடைக்கும்.
Industrial Reliability: Siemens மற்றும் Delta PLC தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருப்பதால், சிஸ்டம் மிகவும் Stable-ஆகவும், நீண்ட ஆயுளுடனும், Industrial Grade Reliability-யுடனும் செயல்படும்.
Smart Automation: முழு Water Distribution System-மும் மனிதத் தலையீடு இல்லாமல், Water Demand-ஐப் பொறுத்து தானாகவே இயங்கும்.
Green Energy மற்றும் Industrial Automation ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, தொழில்துறையின் எதிர்காலத்தை நோக்கி Kanali Technologies எடுத்து வைத்துள்ள மாபெரும் படி இது… ❤️🙏
#KanaliTech #SolarEnergy #IndustrialAutomation #PLCProgramming #Siemens #DeltaPLC #IoT #ABB #VFD #SmartWaterManagement
Wire Clip Connector
வீட்ல ஏதோ ஒரு எலக்ட்ரிக் கனெக்ஷன் கொடுக்கணும்னாலோ, கார்/பைக்ல எக்ஸ்ட்ரா எல்இடி லைட் மாட்டணும்னாலோ நம்ம ஊர்ல வழக்கமா செய்யுற விஷயம்... ரெண்டு ஒயரையும் கட் பண்ணி, கைகளாலேயே முறுக்கிட்டு மேல பிளாக் டேப்பை (Insulation Tape) சுத்தி வைப்போம். ஆனா கொஞ்ச நாள்ல அந்த டேப் பிய்ந்துட்டாலோ அல்லது ஈரம் பட்டாலோ ஷார்ட் சர்க்யூட் ஆகவோ, ஸ்பார்க் ஆகவோ நிறைய வாய்ப்பிருக்கு.
Wiring வேலைகளை எந்தவொரு கத்தரிப்பும், Black டேப்பும் இல்லாம ரொம்ப Professional வும் safe ஆகவும் முடிக்க உதவக்கூடிய ஒரு பயனுள்ள product தான் இந்த Wire Clip Connector .
Quick Lever-Lock Setup
இதுல ஒயரை முறுக்க வேண்டிய அவசியமே இல்லை. கனெக்டர்ல இருக்குற அந்த குட்டி லிவரை (Lever) லேசாக தூக்கிட்டு, ஒயரோட முனையை உள்ளே சொருகி லிவரை அமுக்கிட்டா போதும், 'டக்'குனு ஸ்ட்ராங்கா லாக் ஆகிடும். எவ்வளவு இழுத்தாலும் ஒயர் வெளிய வராது.
2 In 2 Out Design
இது 2 இன் 2 அவுட் (2 In 2 Out) மாடல். அதாவது ஒரு பக்கமா ஃபேஸ் மற்றும் நியூட்ரல் (Phase & Neutral) ஒயர்களை உள்ளே கொடுத்தா, இன்னொரு பக்கமா அதே கனெக்ஷனை எந்தவொரு ஒயர் டேமேஜும் இல்லாம அப்படியே அவுட்புட்டா பிரிச்சு எடுத்துக்கலாம். பார்க்குறதுக்கும் ஒயரிங் செட்டப் செம நீட்டா இருக்கும்.
Freely Assemble & Compact
இந்த கிளிப்களை நமக்குத் தேவையான எண்ணிக்கையில ஒன்னோடொன்னு லெகோ பிளாக்ஸ் (Lego Blocks) மாதிரி பக்கவாட்டுல இணைச்சுக்கலாம் (Freely Assemble). இதனால மல்டிபிள் கனெக்ஷன்ஸ் கொடுக்க வேண்டிய இடங்கள்ல கூட ரொம்ப கச்சிதமா ஸ்பேஸை மிச்சப்படுத்தலாம்.
Reusable & Safe
ஒருவேளை connection மாத்தணும்னா, லிவரை தூக்கிட்டு ஒயரை ஈஸியா கழட்டிட்டு வேற ஒயரை மாட்டிக்கலாம். 100% Reusable . இது நல்ல தரமான இன்சுலேட்டட் மெட்டீரியல்ல செஞ்சிருக்காங்க என்பதால், ஒயர்கள் ஒன்னோடொன்னு டச் ஆகி ஷார்ட் சர்க்யூட் ஆகாது.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹ 292
Reviews : 4.2* |391 Ratings
Get it Here : https://t.co/pO8wAE0Qyh
* To Get this Product in USA *
Price: $. 11.99
Reviews : 4.8* |17 Ratings
Get it Here : https://t.co/IhPJXgf9GZ
OOTY FOOD LIST - #அறிவோம்கடை
1.Muthu pillai mess for best non veg meals (Unli,ited) - Must Try : Koli saapadu, Aatu kudal saapadu
2. Yasmeen hotel For Biriyani (they closed bus stop shop and opened at GH Road,N Lake road,Upper bazaar)
3. Shinkows- Chinese Restaurant - They last their old taste, still their chilli chicken and Noodles are yummy.
4. Darjeeling Momos - Dont Miss their spicy momos
5. Moddys Cafe - Dont miss Strawberry dipped chocolate,Korean Bun and Hot chocolate
6. Sree Bangalore Ragavendra Iyengar Bakery - Chicken Leg Puff
7.Angaara Restaurant - Expensive but worth..
8. New Indian bakery - Best Varkey
Interesting Amazon Finds :
இந்த வீடியோ ல நிறையா பொருட்கள் நம் வீட்டுக்கு பயனுள்ளதா இருக்கு . இங்க கிடைக்கும் நல்ல பொருட்கள் மட்டும் தொகுத்து இங்க கொடுத்து இருக்கேன். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Stainless Steel Flour Sifter
Get It Here: https://t.co/2d2keP10GS
Digital Kitchen Spoon Scale
Get It Here: https://t.co/rNSad9bCGj
Airtight Fridge Storage Box with 5 Compartments
Get It here: https://t.co/XyHmB2Tbmm
Hotel Kitchen Knife Sharpener Tool
Get It Here: https://t.co/yt59Vi3mqY
Multi-Purpose 360° Rotating Organizer Tray
Get It Here: https://t.co/4q1x9uEUhT
Multi-Purpose Strainer
Get It Here: https://t.co/CdW9ZW1MA4
Magnetic Meal Planner
Get It Here: https://t.co/mllFFMwHGe
Stylish Wooden Rack for Kitchen Storage
Get It Here: https://t.co/1J3vlh82AC
Multipurpose Iron Plate Rack
Get It Here: https://t.co/1ufVupuQfE
வில்டன் ரெஸ்ட்ராரெண்ட், சுல்தான் பெத்தேரி, வயநாடுல ஒரு கடைல சாப்பிட்டோம். Wayanad ஃப்ரெண்ட் ரெகம்மண்ட் பண்ணாரு.
அந்த பீஃப் கல்யாண தாளி அடிபொழியா இருந்தது. அதுல ஸ்வீட் பழம் சிலது தவிர எல்லாமே பீஃப் ஐட்டம் தான்.🫠
#பயணப்படுவோம் 🥳 #Wayanad#Kalpetta#Trip#Travel@Tamilking657086
Wall Repair Paste
இது செவுத்துல இருக்குற ஓட்டைகளையும் விரிசல்களையும் ரொம்ப ஈஸியா மறைக்க உதவுற ஒரு Readymade Wall Repair Paste.
நம்ம வீட்ல காலண்டர் மாட்டுறதுக்கோ, இல்ல photo frame மாட்டுறதுக்கோ ஏதோ ஒரு அவசரத்துல ஆணி அடிச்சிருப்போம். அப்புறம் எப்போவாவது அந்த இடத்தை மாத்தும்போது ஆணியைப் பிடுங்குனா, அந்த இடத்துல அசிங்கமா ஒரு பெரிய ஓட்டை விழுந்துடும். வாடகை வீட்டுல இருக்குறவங்களுக்கு வீடு காலி பண்ணும்போது இந்த மாதிரி ஓட்டைகள் பெரிய தலைவலியா மாறும். அதுமட்டுமில்லாம, சில சமயம் செவுத்துல லேசான விரிசல்கள் (Cracks) வந்து பாக்குறதுக்கே ஒரு மாதிரி இருக்கும். இதுக்காக பெயிண்டரை கூப்பிட்டா அவங்க கேக்குற காசு ரொம்ப அதிகமா இருக்கும். இந்த மாதிரி சின்ன சின்ன Holes மற்றும் Cracks நாமளே வீட்ல ஜஸ்ட் 5 நிமிஷத்துல சரி பண்ணுறதுக்கு ஒரு பயனுள்ள product தான் இந்த Wall Repair Paste.
Ready to Use Tube: இது பேஸ்ட் வடிவத்துல கச்சிதமான டியூப்ல வர்றதால, நாம தனியா சிமெண்ட், தண்ணி எதையும் போட்டு மிக்ஸ் பண்ணிட்டு இருக்கத் தேவையில்லை. டியூப்ல இருந்து அப்படியே டைரக்டா அப்ளை பண்ணலாம்.
Complete Kit with Scraper: இந்த பேக்ல 250 கிராம் இருக்குற 2 டியூப்கள் வருது. அதுமட்டுமில்லாம பேஸ்ட்டை செவுத்துல வச்சு சமப்படுத்துறதுக்கான ஒரு குட்டி ஸ்கிராப்பர் (Scraper / தகடு) மற்றும் டியூப் நாசில் எல்லாமே இது கூடவே வந்துடும்.
Waterproof & Quick Dry: இது செவுத்துல வச்ச கொஞ்ச நேரத்துலயே நல்லா காஞ்சு ஸ்ட்ராங் ஆகிடும். வாட்டர்புரூஃப் என்பதால் சீக்கிரம் பிய்ந்துட்டு வராது, பவுடர் மாதிரி கொட்டவும் செய்யாது.
Safe & Eco-Friendly: இதுல நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்ஸ் எதுவும் இல்லை என்பதால் வீட்ல குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் இருந்தாலும் தாராளமாப் பயன்படுத்தலாம்.
💡 Quick Tip: இதை யூஸ் பண்றதுக்கு முன்னாடி, அந்த செவுத்து ஓட்டைக்குள்ள இருக்குற தளர்வான சிமெண்ட் துகள்கள் அல்லது தூசிகளை ஒரு பிரஷ் வச்சு நல்லா கிளீன் பண்ணிடுங்க. அப்புறம் டியூப்பை அமுக்கி பேஸ்ட்டை அந்த ஓட்டைக்குள்ள நிரப்பிட்டு, கூடவே கொடுத்திருக்கற ஸ்கிராப்பர் வச்சு நல்லா சமமா தேய்ச்சிடுங்க.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹494 (Pack of 2)
Reviews : 4.2* | 575 Ratings
Get it Here : https://t.co/I6pZ8LLSKt
* To Get this Product in USA *
Price: $. 12.99
Reviews : 4.4* | 1399 Ratings
Get it Here : https://t.co/Y3Q1ZIlIHH
91 தேர்தலில் திமுக கழகம் படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தது.
அறிவாலயத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. கோபாலபுரம் ஜிலோவென்றிருந்தது.
கலைஞர் தனித்திருப்பாரே என்கிற அக்கறையோடு துரைமுருகன், ஆலடி அருணா போன்றவர்கள் தலைவர் வீட்டுக்கு வருகிறார்கள்.
கலைஞர் அவரது அறையில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கனத்த மவுனம் நிலவுகிறது.
கலைஞரே ஆரம்பிக்கிறார். “என்னய்யா இப்படி பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டீங்க. காஃபி சாப்புடறீங்களா?”
இவர்கள் தலையசைக்கிறார்கள். எத்தனை தலையென்று எண்ணி, தன்னுடைய உதவியாளரிடம் கலைஞர் சொல்கிறார்.
“ஆறு காஃபி. ஆனா, ஆறாத காஃபியா கொண்டுவா”
கலைஞரின் தமிழ் விளையாட்டால் அறையில் நிலவிய சங்கடம் சட்டென்று விலகுகிறது. முதலில் துரைமுருகன் வாய்விட்டு சிரிக்க, தொடர்ந்து அத்தனை பேரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்.
தோல்விகளை கலைஞர் எதிர்கொண்ட முறையே தனி. தன்னை விடாப்பிடியாக மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிக் கொண்டே அவற்றை கடந்தார்.
Bathroom Sink Drain Kit
வீட்ல பாத்ரூம் சிங்க் அடிக்கடி அடைச்சுக்குதா? இல்ல சிங்க் அடியில இருந்து ஒரு மாதிரி Bad smell வருதா? 🤔
பொதுவா நம்ம ஊர் வீடுகள்ல sink அடியில இருக்குற அந்தப் பழைய White Pipe ல தான் பெரிய பிரச்சனையே வரும். ஒன்னு லீக் ஆகும், இல்லன்னா வளைவுகள்ல அழுக்கு சேர்ந்து பிளாக் ஆகிடும்.இப்போ வர்ற சில ஸ்மார்ட்டான டிசைன்கள் இத ரொம்ப ஈஸியா ஆக்கிடுது. அப்படி ஒரு useful ஆன செட்டப் பத்தி தான் இந்த போஸ்ட் (உங்க வீட்டு பாத்ரூம் மெயின்டனன்ஸ்க்கு கண்டிப்பா use ஆகும்).
இதுல என்ன ஸ்பெஷல்?
Flexible P-Trap: பழைய பைப் மாதிரி கட் பண்ணி, ஒட்ட வச்சு கஷ்டப்பட தேவையில்லை. இத ஸ்பிரிங் மாதிரி நமக்கு ஏத்த ஷேப்புக்கு, ஏத்த உயரத்துக்கு வளைச்சு ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.
Anti-Odor: இதோட P-Trap டிசைன்ல எப்பவும் கொஞ்சம் தண்ணி நிக்கும். அதனால அடியில சாக்கடையில இருந்து வர்ற துர்நாற்றமோ இல்ல சின்ன பூச்சிகளோ மேல வராம அதுவே தடுத்துடும்.
Anti-Clogging Stopper: சிங்க் ஓட்டையிலயே ஒரு சின்ன ஃபில்டர் மாதிரி ஸ்டாப்பர் இருக்கும். தலைமுடி, சின்ன சின்ன அழுக்கு எதுவும் உள்ள போகாம அதுவே தடுத்துடும். நாம அப்பப்போ அதை மட்டும் எடுத்து கிளீன் பண்ணிக்கலாம்.
எல்லா சிங்குக்கும் செட் ஆகும்: இதோட சைஸ் 1-1/4", 1-1/2" மற்றும் 2" இன்ச் அளவுகள்ல வர்றதுனால, மேக்ஸிமம் எல்லா டைப் பாத்ரூம் சிங்க்குகளுக்கும் கச்சிதமா மேட்ச் ஆகிடும்.
பெரிய பிளம்பிங் வேலை தெரியாதவங்க கூட இதை சுலபமா மாட்டிடலாம். வீட்ல அடிக்கடி சிங்க் பிளாக் ஆகுற பிரச்சனை இருந்தா, இந்த மாதிரி ஒரு பிளெக்சிபிள் செட்டப் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா பயன் தரும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 399
Reviews : 4.1* |116 Ratings
Get it Here : https://t.co/SO4B3cGmHU
* To Get this Product in USA *
Price: $. 13.99
Reviews : 4.2* | 317 Ratings
Get it Here : https://t.co/5LhFCU0CMR
மின்சார வாகனங்களின் (EV) மைலேஜை அதிகரிக்க அதன் வடிவமைப்பு மிக முக்கியம்! ⚡ காரை சுற்றியுள்ள காற்றின் அழுத்தத்தை புகையின் மூலம் சோதிக்கும் வியக்கத்தக்க காட்சி. 🚗
7-in-1 Electronic Cleaner Kit
நம்ம daily life ல காலையில எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் Mobile phone , laptop, Earbuds , Smartwatch னு ஏகப்பட்ட Gadgets விடாம use பண்ணிட்டே இருக்கோம். ஆனா, அதை எந்தளவுக்கு சுத்தமா வச்சுக்கிறோம்னு பார்த்தா அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். Earbuds உள்ள இருக்குற அழுக்கு, லேப்டாப் Keyboard க்கு நடுவுல சிக்குற குட்டி குட்டி தூசிகள், அப்புறம் போன் ஸ்கிரீன்ல இருக்குற கைரேகை கறைகள்னு எல்லாமே பார்க்க ஒரு மாதிரி இருக்கும். இதை சாதாரண துணியை வச்சு துடைச்சா சரியா கிளீன் ஆகாது, சில சமயம் screen ல கீறல் விழுந்துடும்.
நம்ம Gadgets எல்லாத்தையும் புதுசு போல நீட்டா வச்சுக்க உதவுற ஒரு ஆல்-இன்-ஒன் product தான் இந்த 7-in-1 Electronic Cleaner Kit.
High-Density Retractable Brush: இதோட முன்னாடி இருக்குற பெரிய பிரஷ், லேப்டாப் கீபோர்டு மற்றும் கம்ப்யூட்டர் கீஸ்க்கு நடுவுல இருக்குற தூசிகளை ரொம்ப சாஃப்டா தட்டி கிளீன் பண்ணிடும்.
Earbud Cleaning Pen: இதுல வர்ற சிலிகான் டிப் (Silicon Tip) மற்றும் குட்டி பிரஷ் மூலமா, இயர்பட்ஸ் மற்றும் அதோட சார்ஜிங் கேஸ்க்குள்ள இருக்குற குட்டி குட்டி அழுக்குகளை ஸ்பீக்கர் டேமேஜ் ஆகாம பக்காவா எடுக்கலாம்.
Screen Cleaner Spray Bottle & Microfiber Fleece: கிட் பின்னாடியே சாஃப்ட்டான மைக்ரோஃபைபர் துணி அட்டாச் ஆகி வரும். இதுல இருக்குற ஸ்ப்ரே பாட்டில்ல கிளீனிங் லிக்விடை ஊற்றி, போன் அல்லது லேப்டாப் ஸ்கிரீன்ல ஸ்ப்ரே பண்ணி அப்படியே துடைச்சா, ஒரு கறை கூட இல்லாம ஸ்கிரீன் பளபளன்னு ஆகிடும்.
Keycap Puller: கீபோர்டு கீஸ்களை தனியா கழட்டி உள்ள இருக்குற பெரிய அழுக்குகளை கிளீன் பண்ண இதுல ஒரு கீகேப் புல்லரும் கொடுத்திருக்காங்க.
💡 Quick Tip:
இதோட சைஸ் ரொம்ப சின்னதா இருக்குறதால, ஆபீஸ் பேக்லயோ அல்லது லேப்டாப் பவுச்லயோ எப்பவும் கூடவே வச்சுக்கலாம். வொர்க் ஃபிரம் ஹோம் (WFH) பண்றவங்களுக்கும், கேஜெட்ஸ் அதிகமா யூஸ் பண்றவங்களுக்கும் இது ரொம்ப அவசியமான ஒரு மெயின்டனன்ஸ் கிட். வாரம் ஒருமுறை இத வச்சு கிளீன் பண்ணா கேஜெட்ஸோட ஆயுளும் கூடும், பாக்கவும் நீட்டா இருக்கும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 166
Reviews : 4.3* |8 Ratings
Get it Here : https://t.co/2oaemDKzCs
* To Get this Product in USA *
Price: $. 8.98
Reviews : 4.4* |1813 Ratings
Get it Here : https://t.co/xXk7pnJceo