சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பி மதுரை மருத்துவக் கல்ல���ரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் 🤩
#கல்விஎனும்பேராயுதம்
Dear Sir,
My Friend was got stuck with his family at pallikaranai, No current and no water for drinking also he said at evening
Location: Akash Ganga Apartment, Backside, pallikaranai
Phone number :90808 92809, 95660 81315
நான்கு வழிச்சாலையில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிற வாகனத்தின் எண்ணை அறிந்து சுங்கக்கட்டணத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது.
பணம் பறிக்கிற நடவடிக்கைகளில் பயன்படுத்தப��படும் நவீன தொழில்நுட்ப திறன்கள் ஏன் சேவைத்துறையில் பயன்படுத்தப்படுவதில்லை?