இந்தப் பிஞ்சு குழந்தை மூன்று மொழிகளில் பாட்டு பாடுகிறது.
கற்பித்தால் ஏழை வீட்டு பிள்ளையும் இதே போல மூன்று மொழிகளில் பாடும்.
செல்வந்தனுக்கு மூன்று மொழி ஏழை தமிழனுக்கு இரண்டு மொழி மட்டும் என்று திராவிட மாடல் கூறுவது மாபெரும் சமூக அநீதி
#GetOutStalin
ஊழல் பட்டியல் ஸ்டாலின் பார்த்து இது என்னுடைய பேரப்பிள்ளை ஊழல் என்னுடைய ஊழல் எப்போது வெளியாகும் என்று கேட்பார். என் என்றால் பட்டியல் விட பத்து மடங்கு ஊழல் இருக்கும். #GetOutStalin
திமுகவில் உள்ள 33 அமைச்சர்கள் 78 மாவட்ட செயலாளர்களின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகளில் யாராவது ஒருவராவது இரு மொழி திட்டத்தில் படிக்கிறார்களா?
@sgsuryah அதிரடி கேள்வி.
தன் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வசதியை ஏழைகளுக்கு மறுப்பவர்கள் மனிதர்கள் அல்ல.
#GetOutStalin
காசு இருப்பவர்கள் கட்டணம் கட்டி தனியார் பள்ளியில் மூன்று மொழி கற்கிறார்கள்
ஏழைகளாய் பிறந்தது பாவமா?
அரசுப் பள்ளியில் படிக்கும் எங்களுக்கு மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது?
இந்த பிஞ்சு உள்ளங்களின் கோரிக்கை உங்கள் காதுக்கு எட்டவில்லை என்றால்
#GetOutStalin.
திமுக ஊழல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியோ ஆச்சரியம்மோ எதுவும் இல்லை.. ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் லட்சணத்தை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். #GetOutStalin
இந்த மாணவி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார் இவர்.
இதேபோல இன்று 50 லட்சம் ஏழை தமிழ் மாணவர்கள் கேட்கிறார்கள்.
நாங்கள் என்ன பாவம் செய்தவர்களா? எங்களுக்கு ஏன் மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?
#GetOutStalin
படிக்க மூன்றாவது மொழிக்கு அனுமதி மறுக்கும் திராவிட மாடல் எந்த இடத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது பாருங்கள் தமிழர்களே!
இந்தக் கேவலமான நிலையைப் பார்த்து தமிழக மக்கள் கூறுகிறார்கள் #GetOutStalin