"இணை வைக்காத இப்ராஹீம் நபி"
இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.
#அல்குர்ஆன் 3:67
#IbrahimPbuhTheRevolutionist
A man of faith: His unwavering belief in God was his strength, enabling him to overcome trials and set an example for generations. #IbrahimPbuhTheRevolutionist