Kudos to TN Government for their Illuminating Vision! With 60,000 fluorescent tube lights replaced, saving 13,800 MWh and €9 million, they are leading the way towards sustainable and energy-efficient lighting in 1,000 village panchayats. A shining example of progress!
#dmk
“செந்தமிழ் நகர், வீட்டுக்கொரு விருட்சம்” போன்ற திட்டங்களின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி, தஞ்சை மக்களின் பேரன்பை பெற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவர்கள் பதிவுத்துறையின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
மாண்புமிகு
@CMOTamilnadu
தளபதியார்
@mkstalin
அவர்கள் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தில் முதல் கூட்டத்தை சிங்கப்பூரில் தொடங்கினார். மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அண்ணன்
@TRBRajaa
, தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். #CMStalinInSingapore#Dmk_Files#DMK
சிங்கப்பூர் நாட்டின் Temasek நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திர��. தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா அவர்களை மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். #CMStalinInSingapore
#Dmk_Files #DMKFiles #DMK
நமது முதலமைச்ச��்.. நமது பெருமை.. மாண்புமிகு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்கள், தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான செம்ப்கார்ப்'ன் முதன்மை செயல் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை
For the first time in India, we have a technology hub that will function together with educational institutions, start-ups, corporates and the government. It is jointly funded by the Union Government, the TN Government and the private sector.
Hon’ble CM
@mkstalin
inaugurated the Tamil Nadu Technological (iTNT) Hub. This hub will promote research in Artificial Intelligence, Machine Learning, Block Chain, Deep Technology, and other leading-edge innovation.
சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை.
நவீன இயந்திரம் மூலமாக கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை 4 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!.. #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் Chief Minister of Tamil Nadu M. K. Stalin 👏
தன் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு, 2,95,339 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்! 🖤❤
#MKStalinGovt
தமிழ்நாட்டில் அனைத்து தனியார் பள்ள��களிலும் இனி தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும்-கழக அரசு உத்தரவு!ஏற்கனவே 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என கலைஞர் போட்ட உத்தரவு உள்ளது! இந்த கல்வி ஆண்டில் 9ம் வகுப்பிலும்,அடுத்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பிலும் தமிழ் கட்டாயம்!
#dmk #dmkstands
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற 7 நாள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்கி, பயிற்சியில் பங்கேற்ற 198 ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்தோம்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு கலந்து கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் சிங்கப்பூர் & ஜ���்பான் நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெற வாழ்த்து கூறி அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை விமான நிலையத்தில் சந்தித்த போது.
“வேலைவாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்!”
“2 ஆண்டுகளில் ₹2.95 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 4.12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம் "
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
#CMMStalin | #ChennaiAirpot | #Investments
"ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் க��யெழுத்திடப்பட்டு, ரூ 2,95,339 கோடி அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது" - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் 1162 மாணவர்கள் பயன்பெறும் "புதியன விரும்பு-2023" எனும் கோடை விடுமுறை ��யிற்சி முகாமை உதகமண்டலம் லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது
அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் & ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் இன்று பயணம். தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகள் & புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரத் திட்டம். ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் பயணம்.
#dmk#dmkstandswithptr#dmk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள், அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் & ஜப்பான் செல்வதையொட்டி, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#DMK#dmkstandswithptr#dmksavestamilpride#dmkitwing
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரும்பொருட்டு அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர், தலைவர் திரு.@mkstalin அவர்களை சென்னை விமானநிலையத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது.