தப்பு செய்துவிட்டு குற்றவாளியாக உள்ளே செல்பவர்கள் வேறு விசாரணை கைதியாக செல்பவர்கள் வேறு விசாரணை கைதிக்கு அவர் குற்றம் செய்தோர் என்று உறுதி செய்யும் வரை அவர் நிரபராதியே
@Saattaidurai நீ தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்கு போவ, உன்ன உள்ள வச்சு சொல்ரதலாம் தரமா கொடுக்கனுமா??? சொல்ரத தரன் இல்லாம கொடுத்தா தான் திரும்ப அங்க போகக் கூடாதுனு ஒழுங்கா இருப்ப, தோ இப்போ பழசுலாம் நினைவுக்கு வந்து பேசுரல, திரும்ப உள்ள போயிட போர பார்த்து
ஏற்கனவே காலையில் பொங்கல் என்ற பெயரில் ஒன்னு வழங்கப்படுது அதை பெரும்பாலும் யாரும் சாப்பிடுவது கிடையாது சாப்பிடவும் முடியாது
மாலையில் நிலக்கடலை என்ற பெயரில் வழங்கப்படும் கடலையை 100 ல் 90 பேர் சாப்பிடுவதில்லை
காலையில் வழங்கப்படும் தேனீரை முகர்ந்து கூட பார்க்க முடியாது .
சிறை அதிகாரிகளின் காட்டில் நல்ல மழை .
2015 சென்னை வெள்ளத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் மழைநீர் வடிகால் பணிகள் சென்னை மாநகராட்சியால் துவங்கப்பட்டது. அந்த பணிகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் முக்கியமான அதிகாரி திரு.நந்தகுமார். இந்த மழை நீர் வடிகால் பணிகளில் நடந்த முறைகேடுகள் காரணமாக எந்த பணிகளும் முறையாக நடக்காமல் மீண்டும் 2021 வெள்ளத்தில் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால் அதற்கு காரணமான நந்தகுமார் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த மாத இறுதியில் ஓய்வு பெற போகிறார். அவர் மீது FIR போடப்பட்டு ரெய்டு செய்யப்பட்ட பிறகும் கூட அவர் பணி இடைநீக்கம் செய்யப்படாமல் அதிகாரத்தில் இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பாக இருப்பது தான் திரு @mkstalin சொல்லும் மாடல் ஆட்சியா? FIR போடப்பட்ட பிறகும் கூட ஒரு அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவரால் ஓய்வு பெற முடிகிறது என்ற செய்தி மற்ற ஊழல் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் சிக்னலா? - #Arappor
#21DaysToRetire #Nandhakumar @CMOTamilnadu@SDMeena_IAS@GSBediIAS@PriyarajanDMK@chennaicorp
அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களை தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தது பற்றி #உங்கள்கருத்து என்ன?
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுகவினரின் அராஜகங்கள் தமிழகத்தில் அரங்கேறுது.
இந்த லட்சணத்தில ‘ தமிழகம் அமைதிப் பூங்கா என்ற வார்த்தையை ஆளுநர் படிக்கலைன்னு விடியல் குமுறுறாரு. 🤦♀️🤦♀️