@MyNa_Writes_ நிர்மல் குமார் சார் ஒரு சேலஞ் சென்னையில் இரண்டு முக்கிய அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் மதுரையில் இரண்டு முக்கிய நபர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் மீண்டும் தேர்தல் வையுங்கள் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம் @mkstalin
@Karuna15Karuna முதலில் மக்கள் நலனை பார்க்க சொல்லுங்கள் மழை இல்லை அனைத்து அணைகளிலும் தண்ணீர் இல்லை விவசாயம் இல்லை அரிசி விலை உயர்வு சர்க்கரை விலை உயர்வு பஸ் கட்டணம் உயர்வு மின்சார கட்டணம் உயர்வு மக்கள் நொந்து கொண்டு இருக்கிறார்கள் திமுகவை காப்பாற்றி கொள்ள திமுக காரனுக்கு தெரியும் @mkstalin
@madraspaiyanda மீண்டும் திமுக மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நானும் என்னுடைய குழந்தையும் விசம் குடித்து சாவோம் என்று சொன்ன பெண்னை யாராவது பார்த்தீர்களா