கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வளவு நாளாக @annamalai_k அண்ணன் மேல் சேற்றை வாரி இறைத்த அக்மார்க் டயர் நக்கி சேலம் மணிகண்டனே இப்போ @annamalai_k அண்ணாவால் மட்டும் தான் தமிழ்நாட்டை காப்பாத்த முடியும்னு பேசுறான்🔥😂
இதுக்கு பெயர் "காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்"🔥💥
#Annamalai
Udhayanidhi Stalin has once again spread venom against Sanatan Dharma. He has again called for Sanatan to be eradicated.
Remember, he is the same person who compared Sanatan Dharma to diseases such as malaria and dengue.
𝐖𝐞𝐥𝐥, 𝐭𝐡𝐞 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐫𝐞𝐣𝐞𝐜𝐭𝐞𝐝 𝐡𝐢𝐦 𝐚𝐧𝐝 𝐡𝐢𝐬 𝐢𝐝𝐞𝐨𝐥𝐨𝐠𝐲… 𝐒𝐨 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐨𝐝 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐚𝐭𝐞.
அழிந்து போகும் நிலையில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் எண்ணற்ற கையெழுத்து பிரதிகளையும் மீட்டு, நூல் வடிவில் வெளியிட்டு, பண்டைத் தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்த தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தமிழின் தொன்மையையும், செழுமையையும், மரபையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கிய அவரின் அர்ப்பணிப்பு ஒப்பற்றது.
தமிழ் மொழியின் காவலரான மாமனிதர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
இன்றைய தினம் காலை, திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையத்தில் நடைபெற்ற, இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு. கிஷோர் குமார் அவர்களின் மகன் செல்வன் K.U. கவின் மற்றும் செல்வி R. நிகிதா ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
புதுமணத் தம்பதியராய் வாழ்வின் புதிய பயணத்தை துவங்கியிருக்கும் மணமக்கள் இருவரும், எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
44 ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பைக்கு இறுதியாக ஒரு பாஜக மேயர் கிடைத்துள்ளார்!
ரிது தவ்டே இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் - காவி அலையை தடுக்க முடியவில்லை!
'மோடி மோடி' கோஷங்கள் அதிர்கின்றன 🔥
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ்.
தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில காவல்துறையினர் விசாரணையில் தெரிய வரும்.
இன்றைய தினம் மாலை பழனியில், பழனி பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி @BJP4TamilNadu சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது என்பதை வலுவாக உணர்த்தியிருக்கிறது.
கோவில் நகரமாக இருக்கவேண்டிய பழனி பகுதி குப்பை நகரமாக மாறியிருக்கிறது. ரூ.1,500 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டுள்ள பழனி கோயிலை பராமரிக்க இந்த கையாலாகாத திமுக அரசு எதுவும் செய்யவில்லை. திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அமைச்சர்களான திரு. ஐ.பெரியசாமி அவர்களும், திரு. சக்கரபாணி அவர்களும் மக்கள் குறைகளுக்காக இதுவரை குரல் கொடுத்திருக்கிறார்களா? திமுகவின் அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்ய பதவியை பெறவில்லை. எப்படி கொள்ளையடிப்பது என்றே நினைக்கிறார்கள்.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முருகன் மாநாட்டில், ரூ.50 கோடி ஒதுக்கி 143 முருகன் கோயில்களை சீரமைப்போம் என்றார்கள். இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கோயில்களில் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக. ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகள், ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.82 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். இப்படிபட்ட மோசடி ஆட்சிக்கு தமிழக மக்கள் மீண்டும் வாய்ப்பு தரப்போவது இல்லை. ஆனால், இந்த போராட்டம் ஆளும் திமுக அரசுக்கு ஒரு அபாய மணியாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போராட்டத்திற்கு பிறகு, திமுக அரசு நிச்சயம் பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படி இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்.
இந்நிகழ்வில், @BJP4TamilNadu மாநில செயற்குழு உறுப்பினரும், பழனி சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான திரு. @Palanikanagaraj அவர்கள், மாவட்ட தலைவர் திரு. P. ஜெயராமன் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். (1/2)
A grand celebration of Indian culture in Malaysia!
A highlight of the community programme in Kuala Lumpur was a dance performance which has set a record in Malaysia.
Congratulations to all those who took part in the dance performance.
மலேசியா நாட்டிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.
தமிழ் மொழி உலகிற்கே இந்தியா கொடுத்த பரிசு என்றும், மலேசியா நாட்டிற்கு தமிழ் மக்கள் பல வகைகளில் சேவை செய்து வருகிறார்கள் என்றும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் பெருமையுடன் கூறினார். மேலும், நமது மத்திய பாஜக அரசில், துணை குடியரசு தலைவர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பல தமிழர்கள் நாட்டிற்காக அயராது பணியாற்றி வருவதை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
In Swamimalai today, had the honour of meeting Padmashri awardee Thiru Radhakrishnan Devasenapathy Stapathy avl & his brother Thiru Srikanda Devasenapathy Stapathy avl and had a wonderful experience of witnessing, first-hand, the sacred and meticulous process through which timeless Panchaloha & bronze statues take form.
Under our Hon PM Thiru @narendramodi avl’s visionary leadership and our Railway Minister Thiru @AshwiniVaishnaw avl’s able guidance, TN’s annual rail allocation has jumped from ₹879 Crores (per year average between the years 2009-14) to ₹7,611 Crores (2026-27) – a 9 fold historic rise.
₹35,701 Crores worth of rail works are currently underway, transforming tracks, stations and safety infrastructure across our state.
77 stations are being modernised under Amrit Station Scheme at an outlay of ₹3,147 Crores; works are already completed in 18 key stations including Chidambaram, Srirangam, Tiruvannamalai and Pollachi.
9 Vande Bharat and 9 Amrit Bharat services, 1,350 km new tracks since 2014, 97% electrification, 769 flyovers and the recently announced Chennai–Hyderabad & Chennai–Bengaluru high speed rail corridors are redefining connectivity for TN.
On behalf of the people of TN, we are grateful to our Hon PM and Hon Railway Minister for these unprecedented railway development works that are transforming our state’s connectivity and future.
Having long blamed the BJP and the Sangh Parivar for anything that happens in TN under this Corrupt Anti-Hindu DMK Govt, I.N.D.I. Alliance MP Thiru Thirumavalavan has now travelled back over ten centuries to slander the great Chola and Pandya kings, under whose enlightened rule the Tamil language flourished far beyond the geographical boundaries of present-day Tamil Nadu.
Such remarks are deeply objectionable. This is an insult to the legacy and pride of the Cholas and Pandyas and Thiru Thirumavalavan’s statement only exposes profound historical ignorance.
If he chooses to question whether the name Raja Raja Chola & Rajendra was Tamil, one may well ask whether names like Karunanidhi, Stalin, Udhayanidhi, Dayanidhi, Kalanidhi & others in the Gopalapuram family are Tamil names.
If any political coterie has contributed little to the genuine growth and global stature of the Tamil language, it is the DMK and its alliance partners.
DMK and its alliance partners must understand that the history of Tamil Nadu did not begin in 1949 when DMK was founded, rather many of the state’s problems began from that point onward.
ஆன்மிக சக்தியின் மூலம் ஒழுக்கம், சேவை, தியாகம் என்ற மதிப்புகளை வாழ்வில் நடைமுறையாக்கிக் காட்டிய சுவாமி சகஜானந்தா அவர்கள் பிறந்த தினம் இன்று.
34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணி செய்தவர். அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர். கல்வியால் மட்டுமே அடித்தட்டு மக்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில், பல கல்வி நிறுவனங்களை நிறுவி எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். அவர் நிறுவிய நந்தனார் கல்விக் கழகம் இன்று, பல லட்சம் பட்டதாரிகளை உருவாக்கியிருக்கிறது.
கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கிய சுவாமி சகஜானந்தா அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்.
Warmest wishes to Thiru @ActorMadhavan avl on being honoured with the Padma Shri for his outstanding contribution to Indian cinema and the world of art and culture.
For over two decades, he has captivated audiences across languages with memorable performances seamlessly blending versatility, depth and integrity in every role he undertakes.
His journey from actor to filmmaker, including his directorial venture Rocketry: The Nambi Effect, continues to inspire countless young artists and reinforces the power of Indian storytelling.