கரூரில் நடந்த துயரசம்பவத்ததினை நாம் ஒரு படிப்பினையாக கொண்டு இனி வரும் நாட்களில் ஆவது அளவுக்கடந்த திரைக்கவர்ச்சியில் சிக்காமல்
திரையில் நடிக்கும் மனிதர்களையும் நம்மைப்போல தரையில் இருப்பவர்கள் தான் என்ற மனப்பான்மையுடன் பயணிப்போம்..🙏
@idumbaikarthi இன்னும் தவெக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருப்பது வருத்தமே..!
இச்சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும்
அந்த அரசியல் செய்வதற்காகவாவது அவர்கள் அங்கு சென்று மக்களை பார்த்துள்ளார்களே..
அவர்களே போன்ற தக்கவர்கள்