#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது
#SunNews | #TASMAC | #Vignesh
தனது முதல் மாத சம்பளத்தை ஒரு குடும்ப வாழ்க்கைக்கும், மாற்றுத்திறனாளிக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் தானமாக வழங்கிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @EcrPSaravanann அவர்கள் 👌
இந்த சம்பளமே முதல்வர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களால் வந்தது மக்களுக்கே கொடுத்துவிட்டேன் 👌
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு செல்வதற்காக மங்களூர் விமான நிலையம் சென்ற முதலமைச்சர் விஜய்
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் UT காதர் வரவேற்பு
#CMVijay#MangaluruAirport#News18Tamilnadu
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O