ஏற்கனவே விஜய் பேரணியில் நடைபெற்ற தள்ளுமுள்ளு
பெண்களை கசக்கி எடுக்கும் விஜய் விசுவாசிகளை பாருங்க
இது எல்லாம் யார் செய்த சதி ?
அடுத்தவங்களை குறை சொல்லுவதை நிறுத்தி விட்டு உன் ரசிகர்களை வழி படுத்து
இதை எல்லாம் பார்த்த பிறகும் கரூரில் நீ லேட்டா போனதே 41 பேர் மரணத்திற்கு காரணம்
அரபு நாட்டின் பாலைவனத்தில் சிக்கித் தவித்தவரை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆலோசனைப்படி மீட்டெடுத்த நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை .
பல்வேறு கட்சிகளுக்கு கோரிக்கை வைத்தும் மீட்க முடியாத சோகத்தில் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை சந்தித்த 7 நாட்களில் மீட்டெடுத்து தாய்நாடு திரும்ப உதவியுள்ளனர் செந்தமிழர் பாசறை உறவுகள்.
உதவிய நாம் தமிழர் கட்சியின் செந்தமிழர் பாசறை மற்றும் நாகை , திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள் ❤️
@Seeman4TN@stp_valaikuda
நாம் தமிழர் கட்சியை பார்த்து இந்திய-தேசியக்கட்சிகள் (BJP and INC) கால் நடுங்க காரணம் - அவர்கள் தேசிய இனங்களின் ஒற்றுமையை பேசுவதனால்!!!
"I can speak in Hindi but to protest the dominance of Hindi by the Govt, I wont speak in Hindi" 🔥🔥
- Jagmohan Singh ( Chief Editor of The World Sikhs NEWS )
#TamilNadu | #May18 | #NTK
ஆயிரக்கணக்கான கோடி பணத்தை தாண்டி , சாராயத்தை தாண்டி, சாதி மதத்தை தாண்டி , இந்திய பிரதமர் யார் என்று தேர்ந்தெடுக்கும் இடத்தில் நமது சின்னத்தை தேடித்தேடி கண்டுபிடித்து வாக்களித்திருக்கிறார்கள் மக்கள் .
தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலே தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருப்பது மானத் தமிழ் மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளால்தான்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2025
#TamilsGenocideDay2025