தயவு பண்ணி விஜய்சேதுபதியை அஜித் கூட எல்லாம் கம்பர் பண்ணிடாதீங்க டா ப்ளிஸ்
உண்மையா வெளிப்படையா எளிமையா இருக்குற மனுஷனுக்கும் இதை எல்லாத்தையும் அப்படியே பப்ளிசிட்டிக்கு யூஸ் பன்றவங்களுக்கும் வித்தியாசம் இருக்கு 🙏
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் #தளபதி63 படத்தில் நடிக்க கேட்டுருக்கிறார்கள்-நாஞ்சில்சம்பத் https://t.co/VRjs9j8Y54
#Thalapathy63#Thalapathy#Vijay
கோவை மாவட்டம்
அன்னூர் ஒன்றிய நகர தலைமை #தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் #சர்கார் 100 வது நாள் திருவிழா கோலத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டப்பட்டது🎇🎇
#Sarkar100DaysCelebration