♦️பயங்கர சிக்கனவாதி பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு என்று இரண்டையும் வெற்றிகரமாக முடித்து இன்டர்ன்ஷிப் எனப்படும் பணிக்கு தான் படித்த கல்லூரி நிர்வாகத்தின் மூலமே கோயம்புத்தூருக்கு அனுப்பப்பட்டவள். வேலைக்கு சேர்ந்து 25 நாட்களில் அவளுக்கு பிறந்தநாள்.
அம்மாவும் அப்பாவும் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வர சொல்லி கேட்க அடுத்த ஐந்து நாட்களில் தீபாவளி வருகிறது. மறுநாள் எனக்கு கான்வகேசன் இருக்கிறது.
முதல் மாச சம்பளத்தில் "எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வரேன்" அப்படின்னு கூறிவிட்டாள்.
♦️பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் கூட தவிர்த்து விட்டு தீபாவளிக்கு முதல் நாள் கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ரயிலிலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு பேருந்திலும் வருவதாக திட்டம். அதன்படியே வந்தும் சேர்ந்தாள் திருச்சிக்கு வரும் வரை திட்டமிட்டபடியே எல்லாம் நல்லபடியாக நடந்தது. திருச்சியில் இருந்து பஸ்ல தஞ்சாவூருக்கு வர்றப்ப நல்ல கூட்டம். துவாக்குடி என்ற ஊரில் ஒரு சிலர் இறங்க அப்பொழுது தான் வைத்திருந்த புத்தாடை மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய பையை லக்கேஜ் கேரியரில் இருக்கிறதா என்று பார்த்தாள் அது இருந்தது.
♦️ அதற்கு அடுத்தபடியாக செங்கிப்பட்டி என்னும் ஊரில் நிறைய பேர் இறங்க ஒருத்தன் மட்டும் இவள் கையில் வைத்திருந்த கைப்பையை பிடுங்கி கொண்டு இறங்க அது என்னுடைய பை என்று சத்தமிட்டு விட்டு வாங்கி வைத்துக் கொண்டாள். அந்த களேபரத்தில் மேலே இருந்த பையை பார்க்க தவறி விட்டாள். சிறிது நேரம் கழித்து லக்கேஜ் கேரியரில் இருக்கும் தனது பை இருக்கிறதா என்று பார்த்தபோது அந்த பையை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்து கண்டக்டரிடம் "எனது பையை காணவில்லை" என்று சொல்ல கண்டக்டர் "இப்பதான் நிறைய பேரு இறங்கி போறாங்க இறங்கி பாரும்மா" அப்படின்னு கண்டக்டர் சொன்னார்.
♦️சின்னபெண் அல்லவா தனியாக இறங்கி தெரியாத ஊரில் விசாரிக்க பயம்.
அழுது கொண்டு அதே பேருந்தில் தொடர்ந்து அழுது கொண்டே வீடு வந்தும் சேர்ந்து விட்டாள். வந்த பிறகும் அழுது கொண்டே கைப்பை காணாமல் போய்விட்டது முதல் மாத சம்பளத்தில் "அம்மா அப்பா தம்பிக்கு எடுத்த தீபாவளி டிரஸ் எல்லாம் அதுல தான் இருக்கு" அப்படின்னு சொல்லி ரொம்பவே கவலையோடு அழுது கொண்டே இருப்பதை பார்த்துட்டு தம்பிகாரன் 'நான் போய் தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன் அக்கா" அப்படின்னு சொல்லவும் ஷாலினி "நானும் வருகிறேன் தம்பி எனக்கு அடையாளம் தெரியும்" அப்படின்னு சொல்ல சரி என்று தம்பியும் அக்காவும் இரு சக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பயணிக்கிறார்கள்.
♦️செங்கிப்பட்டியில் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்கவில்லை என்றஉடன் துவாக்குடிக்கு சென்று பார்ப்போம் என்று போறாங்க.. ஒரு ஆறரை ஏழு மணி அளவில் ஓரளவு இருட்டிவிட துவாக்குடி என்ஐடி பாலம் இறக்கத்தில் வண்டி இறங்கி கொண்டிருந்தபோது எமனாக வந்த மாடு ஒன்று சாலையின் குறுக்கே திடீரென வர, மாட்டின் மீது மோதி வாகனம் கீழே விழ தம்பிக்கு லேசான அடியுடன் இவளுக்கு பின் மண்டையில் பலத்த அடிபட்டு உடனே மயக்கமாகி விடுகிறாள் அங்கிருந்தவர்கள் அங்கு வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி துவாக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க அங்கே முதல் உதவியை செய்துவிட்டு அவள் மிகவும் சீரியசான கண்டிஷன்ல இருப்பதைப் பார்த்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கிறார்கள்.
♦️அங்கு அவள் நினைவு திரும்பமலேயே சிகிச்சை பலனின்றி தீபாவளி தினத்தன்று இறந்தே போகிறாள்.
🔹நடந்த இந்த அநியாயத்திற்கு யார் பொறுப்பு?
🔹கூட்டத்தை பயன்படுத்தி பையை திருடி சென்ற அந்த திருடனா?
🔹மகள் அழுதாலும் பரவாயில்லை என்று அவளை சமாதானப்படுத்தியோ கண்டித்தோ விடு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறாத பெற்றோர்களா ?
🔹இல்லை சாலையின் குறுக்கே சிறிதும் சமூக பொறுப்பின்றி மாடுகளை அவிழ்த்து விட்ட அந்த மகா மடையர்களின் குற்றமா?
♦️ஆனால் யார் தவறு செய்திருந்தாலும் பறிபோனது ஒரு இளம் பெண்ணின் சிறுமியின் உயிர்.
♦️கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருமண பேச்சை பெற்றோர் எடுத்த போதும் கூட "இப்ப திருமணம் வேண்டம் வேலைக்கு சென்று எனது படிப்பு கடனை எல்லாம் அடைத்த பிறகு ஒரு வீடு கட்டி உங்களை செட்டில் ஆகி விட்டுவிட்டு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" அப்படின்னு ஒரு வைராக்கியத்தோடு உறுதியா இருந்த அவளின் கனவும் சிதைந்து போனது.
வீடு இருண்டு போனது.
குற்ற உணர்ச்சியில் செத்துக்கொண்டிருக்கும் தம்பி..!
நடைபிணமாக பெற்றோர்..!
மனமெங்கும் ரணத்துடன் உறவினர்கள்..!
நேற்று முன்தினம் அவளுக்கு பட்டமளிப்புவிழா. இதுவரை படித்து பட்டம் பல பெற்றவள் படிக்காமலேயே "அமரர்" பட்டம் பெற்றுவிட்டாள்..!😥
🔹ஷாலினியின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையுமா😥😥😥
கண்ணீர் அஞ்சலி🙏😭
Enni sarlu choosina malli malli choostham
Eppudu bore kottadhu
I always watch my girl bestie bath
I know how she baths but she is always intrested to show how she baths
Just enjoy her bath 🚿
Pillalu puttina tarvatha anna vadhinani dngadam manesadu, Vadhina kama korikalu kuda teerchalu ga evaro okaru anduke ila maridhe Vadhina puvvu kama dhoola teerusthunnadu