Before diving into your new business venture, take the time to test your idea. Gather feedback and refine it based on real insights. It could save you time and help you succeed!
கட்டளை 🚨
ஊழல் பூகாரில் சீக்கினால் உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும்
தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்
பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது
தவறு செய்பவர்கள் தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என பார்க்கமாட்டேன். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
ஆய்வு என்ற பெரியரில் பள்ளிகளுக்கு சென்று செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தகூடாது