எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த கழகம் தொடங்கிய போரில் படைத்��ளபதியாக செயல்பட்ட கழகத்தின் முன்னாள் பொருளாளரும் எனது அருமை நண்பருமான திரு.வெற்றிவேல் அவர்களின் நினைவுதினம் இன்று.
எத்தனையோ சோதனைகள் வந்த போதிலும், சுயநலத்தை புறந்தள்ளி, தான் கொண்ட கொள்கையிலும், இலக்கை நோக்கி இயக்கம் வகுத்து கொடுத்த லட்சியப் பாதையிலும் இறுதி மூச்சு வரை பயணித்த திரு.வெற்றிவேல் அவர்கள் கழகத்திற்காக ஆற்றிய ப���ிகளை என்றென்றும் நினைவில் கொள்வோம்.
Broker சவுக்கு சங்கர் தான் உழைத்து 😜 வாங்கிய Range Rover காரில் மதுரை மாநாட்டு திடலுக்கு வந்து இறங்கினார்....
என்னா உழைப்புனு கேக்காதீங்க நேங்கு தெரியாதூ.
உண்மையான அதிமுககாரன் என்ன பண்ணனும், "எங்கம்மா வீட்டில் திருடியவனை, கொலை செய்தவனை கைது செய்ய வலியுறுத்துகிற ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்னு சொல்லனும்.
ஆனால் நீங்க ஏன்டா பதறுறீங்க. உண்மையான கொலைக்காரன் மாட்டிக்கிட்டா மாசாமாசம் பேட்டா வராது என்கிற கவலையா?
#Arrest_Kodanadu_Killers
பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நீங்கள் படுதோல்வியடைச் செய்யவேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
- ஜெயலலிதா
அடிமை எடப்பாடி பழனிச்சாமி இந்த வீடியோவை பார்க்கும் வரை RT செய்யுங்கள்