ஒன்னு மட்டும் உறுதிண்ணா...!
#JanaNayagan வெளியார நாளில்,
உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நாங்க தரப்போறது தான் THE BEST FAREWELL EVER. 💔🔥🤍
சிரிச்சிட்டே அழ வைக்குறியே அண்ணா 😭😭😭😭
33 வருடங்களாக நம்மை சிரிக்க வைத்தவன்…
நம்மை தாங்க வைத்தவன்…
நம்மை நம்ப வைத்தவன்…
அவனுக்குக் கிடைத்தது என்ன தெரியுமா?
இந்த மிக மோசமான Farewell.
எந்த நடிகனும் விரும்பாத ஒரு முடிவு.
ஆனா ஏன்…
ஏன் எப்போதும் நமக்கே இப்படிதான்?
திரையரங்கில் சிரிப்பை விதைத்த மனிதனுக்கு,
வாழ்க்கை மேடையில் இப்படி ஒரு விடை… 💔
அண்ணா…
நீ சிரிச்சுக்கிட்டே எல்லாத்தையும் தாங்குறதால
உலகம் உனக்கு வலி இல்லன்னு நினைச்சுடுச்சு.
@TVKVijayHQ
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 🔥
நாளை தீர்ப்புல வாங்குன சம்பளத்துலயே என் புள்ள விஜய் மூனு கிலோ அரிசி பருப்பு புடவை துணி மணிவாங்கி கொடுத்தவன் ~ பெண் 🤟
#TVKVijay
Enga Atham Verithanama Irukum! 🔥🔥
This isn’t just an audio launch…
KVN Productions & Malik Streams have delivered a full-on THALAPATHY THIRUVIZHA! 💥🎶
Energy on another level.
Vibes beyond words.
Terikavidalama makalllleeeeee! 🔥🔥🔥
#JanaNayaganAudioLaunch
@K@KvnProductions@malikstreams