#Narendermodi#Narendra_Modi_ji ... Ji Namaste, We Have The Great Father to Lead our Country (JAIHIND)... I request you Ji Please supply cooking materials like Rice, Dhol, Sugar, Chilli, salt, Turmeric powder and other required items to the middle class and low class people's..
Compilation of our journey in the last six months covering 234 assembly constituencies in TN during our En Mann En Makkal PadaYatra.
The display of love & affection for our Hon PM Thiru @narendramodi avl throughout the journey was unparalleled.
Inaugurated in Rameswaram by our Hon Home Minister Thiru @AmitShah avl & the culmination event led by our Hon PM Thiru @narendramodi avl, the En Mann En Makkal PadaYatra was an experience of a lifetime!
2024, Modi Once More!
#VendumMeendumModi
#EnMannEnMakkal Yatra completion grant festival... என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு திருவிழாவில்... பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் மற்றும் தமிழகத்தின் தங்கத் தலைவர் அண்ணன் திரு. அண்ணாமலை ஜி அவர்கள்...
ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட தமிழகம் தயாராகி வருகிறது. நான் அனைத்து தொண்டர்களிடமும் கூற விரும்புகிறேன். நீங்கள் மக்களின் ஆசிகளை பெற்று முழு வேகத்துடன் மக்கள் சேவையை செய்யவேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாஜகவின் 3வது ஆட்சிக்காலத்திற்கான சங்கல்பத்தை கூறவேண்டும். நான் இன்று கூறியவற்றை மக்கள் அனைவரிடமும் சென்று கூறவேண்டும் - பல்லடத்தில் இன்று என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
#VendumMeendumModi
உண்மையான பாரதப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கும் தமிழனாக பாரத தேசத்தின் குடிமகனாக இந்துவாக மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல கோடி 🙏🏼
C.V. சண்முகம் , நாட்டுப் பசு வாட்ஸ் அப் குழு, அலகு மலை, திருப்பூர்.
+91 9788903699 (2/2)
#G20BharatSummit@narendramodi பாரத தேசத்தின் பழைமையும், அறிவியலும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், மனித சமூகத்தின் அதி நுட்பமான வாழ்க்கை, கலை, கலாசார சூட்சுமங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நடனம் பரதநாட்டியம்! எம்பெருமான் சிலையை உலகநாடுகள் கூடும் சபையில் வைத்த (1/2)
@PMOIndia@nsitharaman
கோ வந்தனம்🙏🏼
மத்திய அரசு அறிவித்துள்ள உர மானியம், நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் அது விவசாய பெருமக்களுக்கு இன்னும் கூடுதல் பலனாக இருக்கும் என்பதை பரிசீலிக்க வேண்டுகிறேன்.
அ. சண்முகம்
+91 9788903699
நாட்டுப் பசு பாதுகாப்பு குழு
கரூர் மாவட்டம், மாவட்டத் தலைவர் திரு @VVSenthilnathan அவர்கள் தலைமையில் நடைபெற்ற, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெருமளவில் கூடியிருந்த @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசியதில் பெருமகிழ்ச்சி.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால், 2019 - 20 ஆண்டுகளில் 91.23 லட்சம் டன்னாக இருந்த யூரியா இறக்குமதி, 2022 - 23 ஆண்டில் 74.86 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு, இன்னும் 33% இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்குள், வெளிநாடுகளிலிருந்து யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும். மத்திய அரசு, விவசாயிகளுக்கு 2022-23 ஆண்டுகளில், ஹெக்டேருக்கு சுமார் ₹8,909 உர மானியமாக வழங்கியுள்ளது.
45 கிலோ யூரியா மூட்டைக்கான சந்தை விலை ₹2200 என்ற நிலையில், விவசாயிகளுக்கு அதே மூட்டை வெறும் ₹242க்கு வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். (1/3)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களது 9 ஆண்டு கால சாதனை குறித்து, மாவட்டத் தலைவர் திரு @DharmaRaj_bjp அவர்களது தலைமையில் நடைபெற்ற #குமரி_சங்கமம் பொதுக்கூட்டத்தில், குமரி கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். (1/5)
ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் திரு பி.ராஜசேகரன் அவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு விளையாட்டில், எங்கள் வீட்டுக் காளை கலந்து கொண்டு பெற்ற பரிசுப் பொருள்களை, நேற்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டேன்.
வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களான தொலைக்காட்சி, தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்க உள்ளேன்.
தமிழகத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தடையிலிருந்து மீட்டெடுக்கப் பெரும்பங்காற்றியவர் திரு பி.ராஜசேகரன் அவர்கள்.
ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் காப்பீடு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கும் திரு பி.ராஜசேகரன் அவர்களது பணி பாராட்டத்தக்கது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டத்தை 2021-2026ம் ஆண்டு செயல்படுத்த ஒப்புதல். இந்த முடிவால் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். #Medhagu_CPR
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 4 வருடங்களில் 54.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கியதற்கு திரு நரேந்திர மோடி அவர்கள் அரசு 1106.56 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. #Medhagu_CPR
இதுவரை 150 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூய்மைப்படுத்திய சென்னையே சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி-யை பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார். #Medhagu_CPR
யூரியா உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி இந்தியா! 38 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அதிகரிக்கப்படும் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உடனடியாக! Boosting urea production, ensuring farmers’ welfare #Medhagu_CPR