*உள்ளத்திலே நீ இருக்க உன்னை*
*நம்பி நான் இருக்க!*
*வெள்ளி மலையான்*
*மகனே வேலய்யா!*
*எம் வாழ்வு வளம் காண*
*கடைக்கண் பாரய்யா!*
🦚🐓🙏
இன்று பரணி கிருத்திகை வாழ்த்துக்கள்
TSG govindn vilpex 🙏
👉17/7/026 வெள்ளிக்கிழமை 🙏ஆடி மாதம் பிறப்பு சிறப்பு 👌🙏
👉திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி
🙏ஸ்ரீ வள்ளி தெய்வயானை சுப்ரமணிய சுவாமி கூடிய ஆலயத்தில்🙏🙏🙏 ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை தகவல் 🙏🙏👉
பூசாரி *கருணாகரன்*
🙏பகிர்வு:TS govindn vilpex 🙏
👉திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி
தோப்பலகுண்டா ஊராட்சி அமாவாசை ஸ்ரீ நொண்டி மாரியம்மன் தரிசனம்
அம்மன் சன்னதி முன் கல் மண்டபம் கட்ட
உள்ளதால் இதை காணும் நண்பர்கள் பொது நண்பர்களும் முடிந்தவரை பொருள் உதவியோ பணம் உதவியோ கொடுத்து இப்பணியை முடிக்க உதவிடபணிவோடு வேண்டுகிறோம்
வஞ்சத்தால் தோற்றவனாக சொல்கிறேன்..
எங்கோ ஓர் முதல் பட்டதாரி..!
எங்கோ ஓர் க��ைஞர் காப்பீடு பயனாளி..!
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி..!
எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி..!
எங்கோ ஓர் கைம்பெண்..!
எங்கோ ஓர் திருநங்கை..!
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி..!
உன்னை நன்றி மறக்காமல் இருப்பார்கள்🙏👌🌹
👉16/6/026 இன்று செவ்வாய்க்கிழமை 🙏🙏காலை தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் 🙏🙏🙏
👌👍👉இதோ உங்கள் பார்வைக்கு நண்பர்களே..🙏👌👌
🙏பகிர்வு:TS govindn vilpex 🙏
நாட்றம���பள்ளி திருப்பத்தூர் மாவட்டம்
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா தகவல்
நடுஇரவு ஜாமத்தில்
வீரஜாமன் வேடம் தரித்து * சாட்டுதல் இந்த சாட்டு வைத்த பிறகு இந்த ஊரில் இருப்பவர்கள�� உறவு காரர்கள் இருந்தாலும் அம்மன்
அம்மன் சன்னதியை மிதிதே
ஆகவேண்டும்
TS govindn vilpex 🙏
👉திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் 🙏சென்ற சுவாமி முருகப்பெருமான் திருவிழா 🙏🙏🙏👌
🙏இன்று யானை வாகனம்
31/3/026 மலை மேல் சென்றசாமி பெருமாள்* முருகப் பெருமான்* தரிசனம் 🙏🙏🙏
👉இதோ உங்கள் பார்வைக்கு நண்பர்களே..👍
🙏பகிர்வு TS govindn vilpex 🙏