போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
சென்று வாருங்கள்,
வென்றுகாட்டுகிறோம்.👍
நெஞ்சில் விஷம் வைத்துக் கொண்டு
நேசம் போல நிழலாய் வந்தாய்,
நம்பிக்கை என்ற கதவைத் திறக்க வைத்து, மீண்டும், மீண்டும்,மீண்டும்,மீண்டும்
நட்பின் பெயரில் காயம் தந்தாய்.
கைகோர்த்து நடந்த பாதையிலே
கத்தியை மறைத்து நடந்தாய்.
சிரிப்பின் பின்னால் சூழ்ச்சி வைத்து,
சொந்தம் என்ற சொல்லையே சிதைத்தாய்.
துரோகம் வென்றதாக நினைக்காதீர்,
உண்மை தாமதித்தாலும் தோற்பதில்லை.
நேர்மையின் வரலாறு அழிவதில்லை. வஞ்சகம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
நிழல் கூட வெளிச்சம் இருக்கும் வரைதான்,
வஞ்சக உறவும் லாபம் இருக்கும் வரைதான் என்பதை புரியவைத்தீர்.
கொள்கைக்கும், நம்பிக்கைக்கும் துரோகம் செய்தவர்கள்,
காலத்தின் நீதிமன்றத்தில் என்றும் குற்றவாளிகளே.
நினைவில் கொள்ளுங்கள்..
உறவில் செய்த துரோகம் மன்னிக்கப்படலாம்;
நம்பிக்கையில் செய்த துரோகம் ஒருபோதும் மறக்கப்படாது.
@mkstalin@Udhaystalin@arivalayam. @DMKITwing@dmk_youthwing@TCeytikal@pttv_tweets
#வைகோ #vaiko