11 வருசமா indian team ல இருக்காரு team common language இந்தி.. அதுனால கத்துக்கிட்டு பேசுறாரு.. இந்திய விட English நல்லா பேசுவாரு.. தேவை இருந்தா கத்துக்கலாம்.. திணிக்க பாத்தா செருப்படி வாங்கித்தான் ஆகனும்..
இங்க சஞ்ஜு சாம்சன் ஹிந்தி பேசினா மாதிரி
நம்ம நடராஜனால் பேசியிருக்க முடியுமா?
நட்டுவுக்கு இதை மறுத்தது திராவிடம்.
நட்டுவுக்கு தரமான கல்வியை மறுத்தது திராவிடம்.
நட்டுவுக்கு மட்டுமல்ல கோடிக்கணக்கான தமிழனை
கடிவாளம் போட்டு ஒடுக்கி வைத்திருப்பது திராவிடம்.