சூரரை போற்று! எங்க அண்ணனோட படம் தியேட்டரில் தான் வரணும் OTTல ரிலீஸ் ஆக கூடாது இந்த படத்துக்காக நாங்க நீண்ட காலமா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் இப்ப OTTல ரிலீஸ் என்றதும் எங்களுக்கு ஒருமிகப்பெரிய ஏமாற்றமா தெரிகிறது எங்க அண்ணன் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் நாங்க பணிவோடு கேட்கிறோம்