#WATCH | மேகதாது அணை விவகாரம் குறித்து துரத்தித் துரத்திக் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள்.. “அண்ணா வரேன் ணா” என கொஞ்சிவிட்டுச் சென்ற அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.
#SunNews | #BussyAnand | #Puducherry
#NewsUpdate | காதலிப்பதாகக் கூறி சிறுமியிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மோசடி செய்த தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு!
#SunNews | #TVKVijay | #Tiruvallur
பள்ளிக்கூடங்களில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டியளித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், இன்று கரூரில் முதலமைச்சர் பேசிய வீடியோவை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட டிஜிட்டல் வகுப்பறைத் திரைகளில் ஒளிபரப்புவது கீழ்த்தரமான செயல்.
தொடர்ந்து பள்ளிக்கூடங்களை அரசியல் கூடங்களாக மாற்றும் த.வெ.க-வின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...