Top Tweets for #EBbill
த.வெ.க ஆட்சியில் தாறுமாறாக எகிறிய கரண்ட் பில்... சத்தமே இல்லாமல் கொள்ளை..! அலறும் பொதுமக்கள்!
#ebbill #TVKFails #tvk #cmvijay #viralpost
https://t.co/VPI0Huvrpn
கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.19,426 மின்கட்டணம்!
#ElectricityBill #EBBill #TVKFails #TVKVijayFails #TVKScam

கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.19,426 மின்கட்டணம்!
#ElectricityBill #EBBill #TVKFails #TVKVijayFails #TVKScam #KalaignarSeithigal

போன முறை கரண்ட் பில் 350 ரூபா.. ஆனா இந்த முறை ரூ.19,426; மின் கட்டணத்தை பார்த்து ஷாக் ஆனா கூலி தொழிலாளி..
#Cuddalore | #EBbill | #TNEB | #ElectricityBill | #PolimerNews
AC-ல் வளர்ந்த 300 பாம்புகள்! சிக்கிய 'பாம்பு மனிதன்'!
#China #SnakeMan #EBBill #SnakeBreeding #Arrest #Shorts #ZeeTamilNews
இந்த ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்படாது! மின்சாரத்துறை அமைச்சர் உறுதி!
#ZeeTamilNews #NirmalKumar #TNElectricity #TNEB #TNGovernment #EBBill #Shorts
"மின் கட்டணம் இந்த ஆண்டு உயராது" - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி > https://t.co/MJALjYu3Ch
#TNEB | #TANGEDCO | #TNElectricity | #EBBill | #MinisterCTRNirmalKumar | #DMK


மின்வாரியத்தின் கடன் ரூ.2,47,130 கோடி - அமைச்சர் நிர்மல்குமார்
#Malaimurasu #Newsupdate #EBBill #TNGovt

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்
https://t.co/PWBIh7fNkX
#Tamilnadu #TNEB #EBBill
மின் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் தகவல் > https://t.co/gxjx9I7JiJ
#TNEB | #TANGEDCO | #EBBill | #MinisterCTRNirmalkumar | #DMK

மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது; மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டண உயர்வை முதல்வர் பரிசீலித்து தெரிவிப்பார் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
#Newstamil24x7 #EBBill #PowerTariff #TNEB #ElectricityHike #MinisterNirmalKumar #CMVijay #TVK
1 மாத சாதனை ,
200 யூனிட் #EBbill free - இந்த மாசம் வரல ,
எல்லோருக்கும் #பயிர்கடன் தள்ளுபடி
- வரவே இல்ல
717 #TaSMac கடை மூடப்பட்டத் -
RTI தகவல் இன்னும் வரல , அப்படினா 717 கடை மூடப்படல .,
போதை ஒழிக்கபடல ,
பெண்கள் பாதுகாப்பு - #சிங்கப்பெண்படை வந்த அப்புறம் தான் அதிகமான பாலியல் பிரச்சனை
அதுவும்.
#சேலம்
#ஶ்ரீவைகுண்டம்
இரண்டு இடத்திலும்.
தவெக ஆட்களே #பொள்ளாச்சி2.0 சம்பவத்தை பண்ணி பல பெண்களை சீரழிச்சுநிருக்கானுங்க ,
ஆலந்தூர்ல ஒரு TVK ஆசாமி இன்று வன்கொடுமை சட்டத்தில் கைதாகி இருக்காரு ,
தினம் ,தினம் #Powercut செய்து மக்களை அவதிக்கு ஆளாக்குவது ,
2500 ரூபாய் வராது,
6 சிலிண்டர் வராது ,
எல்லா இடத்துக்கும் Free bus வராது,
எல்லாருக்கும் வீடு , கார் , பைல் வராது ,
4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வராது ,
வெளிய போன
வெளிநாட்டு முதலீடுகள் இனி வராது ,
#தமிழ்த்தாய் வாழ்த்து உரிமை முதல் தமிழ் தொன்மை வரை இந்த ஆட்சியில் மெல்ல அழிந்து வருகிறது ,
ரீல்ஸ் மாடல் வந்த பிறகு மக்கள் ரியாலிட்டியில் பெரும் கொடுமைகள் சந்தித்து வருகின்றனர் ,
மோடிக்கு #நேரு,
மிஸ்டர்.Sofaவுக்கு #ஸ்டாலின் ,
பாஜகவுக்கு 75 ஆண்டு Congress மீது போடும் பழி போல,
தவெகவுக்கு 75 கால "திமுக எனும் பழி"
மொத்தமாக
இந்தியாவுக்கு BJP கொடுத்த மாற்றம் ,
தமிழ்நாட்டுக்கு TVK அதே சாயலில் கொடுத்து வருகிறது ,


“மின் கட்டண உயர்வை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்வீர்” - உ.பி. மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
#ElectricityBillHike | #EBBill | #UttarPradesh | #yogiadityanath
https://t.co/TC4xDrSDGw
Last Seen Hashtags on Sotwe
nolimit nolimit nolimit() +filter:native_video
Seen from United States
teenager
Seen from Germany
nsfw
Seen from Turkey
nolimit filter:videos
Seen from Singapore
xxx
Seen from Brazil
伪娘
Seen from New Zealand
sexy
Seen from Egypt
妇科检查
Seen from United States
MeenakshiChaudhary
Seen from Australia
cuckmomy
Seen from Indonesia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers













