பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மங்கலம் தொகுதிக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திருக்காஞ்சி ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் 216 ஆசீர்வாத தீபம் ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
@BJP4India@BJP4Puducherry@Dasharathvailay
புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி BLA-1 வாக்குச்சாவடி முகவர்கள் மாநில பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழகத்தின் இரும்பு மனிதர் தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி...
@BJP4India@BJP4Puducherry@ANamassivayam
To the most respected, honourable, and my dear Prime Minister @narendramodi Narendra Modi ji , heartfelt wishes on your birthday. Wishing you long life, good health, peace of mind, and everlasting strength to lead our beloved nation. Jai Hind. 🇮🇳
புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பு அண்ணன் VP ராமலிங்கம் அவர்களை மங்கலம் தொகுதி சார்பாக நிர்வாகிகள் அனைவரும் சந்தித்து வாழ்த்து தெறிவித்தோம்🙏
தாயக பணியில்
சபரிகிரிசன்
தலைவர் மங்கலம் சட்டமன்ற தொகுதி பாஜக
@ANamassivayam@BJP4Puducherry
ஸ்ரீ குரு பூர்ணிமா உச்சவ் தினத்தில் குருக்களை கவுரவிக்கும் வகையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு ஆ.நமச்சிவாயம் அவர்கள் மங்கலம் தொகுதியில் உள்ள மன்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ திரு. முனுசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதை செய்தார்🙏
@ANamassivayam@BJP4Puducherry
தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.தொடர்ந்து தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நிலையில் திரு.அண்ணாமலை அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.