Name : Tamil,
Age : 25,
தளபதியின் தொண்டன்,
மக்கள் பணியே மகேசன் பணி,
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும். நாம் எல்லோரும் ஒன்று தான், நாம் எல்லோரும் சமம் தான்.
@sunnewstamil எனக்கு என்னமோ இந்த திமுககாரனுங்க மேல தான் சந்தேகம் வருது. ஊருல இருந்த இளைஞர்களை வெட்டிய மர்ம கும்பல், இப்போ சாலையில் நின்று கொண்டு இருந்த இளைஞர்களை வெட்டிய மர்ம கும்பல். எங்கயோ ஏதோ தப்பா இருக்கே.
ஏன்டா, TVK துண்ட போட்டுட்டு வந்து பேசுனா நீ கொத்தடிமை nu தெரியாதா😏
மனசுல ஹம்சா மசாரி nu நினைப்பு 😏
இவன லாம் வெளில எங்கையாச்சும் பார்த்தா, என்ன ஏது nu லாம் கேட்காம அங்கேயே உரிச்சு விடுங்க🤨
@YourSaravanan@Venkat76361840@SKV_offl அதுக்குனு 75 வருசமா வங்குன கடன 5 வருசத்துல வாங்கி அப்படி என்னத்த புடுங்குனீங்க... கடன் அடைக்கிற திறன் இருக்குது தான இன்னைக்கு பண்ற செலவ நாளைக்கு பண்ணுணா கொரஞ்சாடா போய்டுவீங்க அண்ணா சொன்னது போல ஸ்டாலின் டேக்ஸ் 30% அதுக்கு தான வாங்குனீங்க
@magizhiniisaii@nsgiritharan சட்டமன்றத்திற்கு ஒரு நபரை அனுப்பும் மக்களின் குறிப்பில் கண்டிப்பாக இது இருக்கும். கேள்வி கேட்டு பதில் வாங்காமல் ஓடிவிட்டார் என்று. ஏனென்றால் 2 கோடி பேர் சட்டமன்ற நிகழ்வை பார்த்து உள்ளனர் அந்த தேதியில் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.
@magizhiniisaii@nsgiritharan விஜய் அங்கே எதிர்கட்சி தலைவர்கள் என்ன கேள்வி கேட்டார்களோ அதற்கு பதில் சொன்னார். உதய் கேள்வி கேட்டுவிட்டு ஓடிவிட்டார். நீங்கள் சொல்வது சரிதான் சட்டமன்ற குறிப்பில் இருக்கும். அங்கு இருந்தவர்களுக்கு மரியாதையாக பதில் தரப்பட்டது இல்லாதவருக்கு X ல் பதில் தரப்பட்டது.