If suppose they joined in their party means imagine how it would be:
🐿️🐿️ before ~ டேய் நீங்கலாம் ஒரு ஆளுனு உங்ககூட சரிக்கு சமமா பேசுறோம் பாரு தீய சக்தி டா நீ தூர சக்தி டா நீ ஓர சக்தி டா நீ 🔥🔥
🐿️🐿️ after ~ எங்கள் உயிருக்கும் மேலான எங்கள் அண்ணன் அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் எல்லாம் என்னனு உங்களுக்கு தெரியுமா அவரு எவளோ நல்லவரு வல்லவரு எங்க இதய தோழர் அவர் அவர் ஒரு தூய சக்தி தூய சக்தி தூய சக்தி தூய சக்தி 😂😂😂
😂 Bro, first time seeing reality? These bags were tendered, produced & stocked by DMK govt last year via Textbook Corporation. TVK just opened the godown and distributed what was already ready.
No magic in 27 days, only inherited stock. Change ah? Or just rebranding the old scheme without photo?
Keep crying for ‘revolution’ while forgetting who actually planned it. 🙏
#TVKVijayFails
1st time seeing my neighbour's kids using TN government issued school bags without chief minister or any party general secretaries face in it 🙏💪
This is the change we have been waiting for so long 😭
#TVKVijay#TVK
@PttvNewsX யோவ் செங்ஸ் மாம்ஸ் நீ உருட்டுனதுலாம் போதும் யா… இங்க தினம் தினம் பெண்கள் க்கு ஒரு பிரச்சனை நடந்துகிட்டே தான் இருக்கு ஆன அத தடுக்க வக்கு இல்ல மேடை ல நல்ல உருட்டிடு இருக்க நீ கோமாளி 🤡
#Leader நல்ல தான் யா இருக்கு நல்ல என்கேஜிங் அஹ் தான் டைரக்டர் கொண்டு போய்ருக்காரு படம் பாக்கும் போது சில இடங்கள் கொஞ்சம் முகல் சுளிக்கிற மாறி இருந்தாலும் படம் நல்ல விரு விருப்பா தான் போகுது…
#LegendSaravana நல்ல நடிச்சிறுகாப்படி ஆன இன்னும் எக்ஸ்பிரஷன் லாம் நல்லா தர அவரு பயிற்சி எடுத்துக்கணும்.. ஆக்சன் பிளாக் லாம் சூப்பர் அஹ் இருக்கு நல்லாவும் பண்ணிருக்கப்டி 🙌🏻🙌🏻
ஒரு வாட்டி பாக்கலாம் நல்ல தான் இருக்கு படம்…