தவறு யாரு செய்தாலும் அது தவறுதான்... 💯
அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை 💯 ஆனால் உங்களால் தவறு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா...?
நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் தயக்கம்... 😇
நான் தேர்தலில் நிற்கும்போது என்கிட்ட IT Wing-ல வேலை பார்த்தவர் தான் இந்த இருமல்குமார்.
இவரைப் போய் பெரிய ஆளா பேசிட்டு இருக்காங்கஇவர் ஒரு பல கட்சி பலராமன்..
டிடிவி தினகரனின் தரமான பதிலடி..
We have said this earlier as well.
The Gen Z of the North is fundamentally different from the Gen Z of Tamil Nadu.
Northern Gen Z is still struggling. They have never witnessed good governance in their lives, nor have they received any benefits from their governments till this day.
Tamil Nadu’s Gen Z, on the other hand, are the filthy rats who enjoyed every benefit of Dravidian politics — and are now busy mud-slinging the very same politics that lifted them and their families.
தமிழில் சொல்வதானால்..
தமிழ்நாட்டு ஜென் Z தலைமுறை உக்கார்ந்து இடத்திலேயே நன்கு தின்று கொழுத்த எலிகள்..
அவை இப்போது தங்கள் பொழுது போக்கிற்காக இந்த நாட்டையே அடகு வைத்திருக்கின்றன.
Video credit : @keeraitamilraja
தன் திரைப்படங்களில் மதவெறுப்பை விதைக்க இசுலாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்த நடிகர்…விஜய்…
ஒரு கூத்தாடியால் MLA ஆகிய நீங்கள் இசுலாமியரின் உரிமைக்காக பேச தகுதி இல்லாதவர் @VMS_MUSTAFA_MLA
திமுக முஸ்லிம்களுக்கு செய்ததை எந்த சமூக புரிதல் இல்லாத கூத்தாடியாலும் செய்ய முடியாது