தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
இன்று HS Trade School-ன் 7ஆம் ஆண்டின் தொடக்கம் ❤️✨
2019 நவம்பர் 9 — ஒரு laptop… ஒரு Skype call…
3 நண்பர்கள் “எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க ஹரி!”ன்னு கேட்ட அந்த ஒரு நிமிடம் தான்,
இன்று ஆயிரக்கணக்கான கனவுகளுக்கு வேராக மாறி இருக்கிறது 💻🌱
அந்த நாளில் யாரும் எதிர்பார்க்கல, நானும் எதிர்பார்க்கல 😌—
ஒரு சிறிய online session தான்,
ஒருநாள் 400+ Systematic Traders-ஐவும், 1500+ சிறந்த Investors-ஐயும் உருவாக்கும் ஒரு இயக்கமா மாறும் என்று.
இன்று வரை 6 ஆண்டுகள் முடிந்து,
HS Trade School -
ஒரு உணர்ச்சி,
ஒரு குடும்பம்,
ஒரு பயணம்,
ஒரு மாற்றம் 🫶🏻🫶🏻🫶🏻
இந்த 6 ஆண்டுகளாக என்னுடன் இணைந்து நடந்த ஒவ்வொருவருக்கும் என் இதயபூர்வமான நன்றி 🙏
@Skype ரொம்ப மிஸ் பண்றேன்
அதில்தான் இந்த குடும்பத்தின் heartbeat உருவானது 💓
இன்று #HSTFamily — IAS முதல் VAO வரை,
MCh Doctor முதல் 8ஆம் வகுப்பு வரை,
18 வயது குட்டி பையன் முதல் 58 வயது வரை —
எல்லாரும் ஒரே மரத்தின் கிளைகளா, ஒரே நம்பிக்கையோடு வளர்ந்து இருக்கிறோம் 🌳
இன்று வரை ட்ரேடிங் வகுப்புகள் நான் மட்டுமே எடுக்கிறேன், பார்த்து கொள்கிறேன் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் வகுப்புகள் நண்பர்கள் உடன்😇)
60 பேட்ச் (அணிக்கு 5-8 பேர்) கடந்து இன்று வரை — அதே உற்சாகம், அதே உண்மையோடு இயங்கி வருகிறது.
இதில் சுமார் 80% பேர் சிறப்பான நிலையிலும்,
அதில் குறிப்பாக பெண்கள் மிகப் பெருமையாக முன்னேறுகிறார்கள் 👏
10% பேர் நல்ல நிலைமையிலும்,
மீதமுள்ள 10% நண்பர்கள் தனிப்பட்ட பளுவால் தொடர்பு குறைந்திருந்தாலும் —
அவர்களும் என் மனதில் நிற்கிறார்கள் 💭
இந்த 6 வருடங்களில் — 2000+ (2 மணி நேரம்) நாட்கள் வகுப்புகள் நடந்தது.
ஒவ்வொரு class-ம் என் வாழ்க்கையின் ஒரு பக்கம்தான் நீங்க எல்லாரும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம்
வகுப்பு எடுப்பதன் மூலமா அந்த நாள் கற்றது அடுத்த நாள் எனக்கு ட்ரேடிங் தொழிலுக்கு முழுவதும் உதவியாக இருந்தது
சில நாட்கள் அதிக வேலை இருந்தாலும்,
“இன்று class இருக்கே… அவர்கள் காத்திருக்காங்க…”ன்னு தோணும் என்னைக்காது காக்க வெச்சிருந்தா சாரி 🙏🏻
முக்கியமா — ஒரு நாள் நானாக fees அனுப்பிட்டிங்கள கேட்டதேயில்லை… ஆனா அது தானாக வந்து சேர்ந்தது
யாரிடமும் நினைவூட்டல, அழுத்தமிடல.
ஏனென்றால் இது business இல்ல — இது நம்பிக்கை அஹ் மாறியது 🙏🏻
இன்னும் எனக்கு 35-45 வருட வாழ்க்கை இருக்குது —
அதுவரை இந்த ஹரி
HS Trade School வழியாக, உங்கள் உடன் பயணிப்பேன்
நான் வேறு வேலையில பிஸியா இருந்தாலும்,
அல்லது வாழ்க்கை வேறொரு திசை எடுத்தாலும் —
இது தான் என் முதல் உலகம். 🌍
இன்று 7ஆம் ஆண்டின் தொடக்கம்.
இந்த மரம் இன்னும் பெரிதாக, இன்னும் பல கனவுகளை தாங்கி வளரட்டும் 🌳❤️
ஹரி & HS Trade School Family
#7YearsOfHST #HSTradeSchool #HSTFamily #FinancialEducation
இனி முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் — காவல் நிலையம் செல்லத் தேவையில்லை!
💻 உங்கள் மொபைல் அல்லது கணினியில் சில நிமிடங்களில் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
🌐 செல்: https://t.co/T1dPU2eRMc
➡️ “Lost Documents” என்பதை தெரிவுசெய்து தகவலை பதிவு செய்யுங்கள்.
✅ பாதுகாப்பாகவும் எளிதாகவும் உங்கள் ஆவணத்தை மீட்டெடுங்கள்!
ஆன்லைனில் மின்சார இணைப்பு (Electricity Connection) பெயர் மாற்றம் செய்வது எப்படி?
தமிழ்நாடு (TANGEDCO) மின்சார வாரியத்திற்கான ஆன்லைன் வழிமுறை:
🔌 மின்சார இணைப்பு பெயர் மாற்றம் – ஆன்லைன் வழிமுறை (TANGEDCO)
🖥️ 1. அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்
👉 https://t.co/rStksFATqB
அல்லது நேராக 👉 https://t.co/iwtb8PG3Z7
🧾 2. “Apply for Name Transfer” என்பதை தேர்ந்தெடுக்கவும்
• முகப்புப் பக்கத்தில் Consumer Services / Apply Online என்பதை கிளிக் செய்யவும்
• அங்கு “Name Transfer (Ownership Change)” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
📝 3. உங்களின் கணக்கு விவரங்களை உள்ளிடவும்
• Service Connection Number (SC No.)
• Registered Mobile Number
• Aadhaar Number / Email ID
இவற்றை அளித்து OTP மூலம் உறுதிப்படுத்தவும்.
📤 4. தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
பின்வரும் ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF வடிவில் பதிவேற்றவும்:
1. முந்தைய உரிமையாளரின் அனுமதி கடிதம் முந்தைய நடைமுறையில் இருந்ததை தற்போது அரசு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (No Objection Certificate – NOC)
2. சொத்து உரிமை ஆதாரம் (Sale Deed / Gift Deed / Lease Agreement)
3. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை
4. முந்தைய உரிமையாளர் கடைசி மின் கட்டண ரசீது
5.மரணச் சான்றிதழ் (முந்தைய உரிமையாளர் மறைந்திருந்தால்)
💰 5. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
• மின்சார வாரியத்தின் வழியாக ஆன்லைன் Name Transfer Fee (பொதுவாக ₹100 - ₹200 வரை) செலுத்தவும்.
🕓 6. விண்ணப்ப நிலை சரிபார்க்க
• Track Application Status பகுதியில் உங்கள் விண்ணப்ப எண் மூலம் நிலை அறியலாம்.
• சரிபார்ப்பு முடிந்தவுடன், புதிய பெயர் அடுத்த மின் ரசீதில் காட்டப்படும்.
📞 உதவி பெற:
• TANGEDCO Call Centre: 1912
• Email: [email protected]
#KHbyte
பான் கார்டு (PAN CARD) தொலைந்து விட்டால்..? திரும்ப பெற என்ன வழி..!
ஆன்லைனில் PAN Card தொலைந்து விட்டால் Duplicate / Reprint PAN Card க்கு விண்ணப்பிக்கலாம்.
அதை ஆன்லைன் மூலமாக பெற வழிமுறைகளை பார்ப்போம்.
🖥 NSDL மூலம் விண்ணப்பம் செய்வது
🔹 Step 1: இணையதளத்திற்கு செல்லவும்
👉 https://t.co/Elfr7tfEKP
🔹 Step 2: Application Type தேர்வு
• “Reprint of PAN card (No change in PAN data)” என்பதைத் தேர்வு செய்யவும்.
🔹 Step 3: உங்கள் விவரங்கள் உள்ளிடவும்
• PAN Number
• Aadhaar Number (mandatory)
• பிறந்த தேதி (DOB)
• Captcha Code
✅ பிறகு “Submit” அழுத்தவும்.
🔹 Step 4: OTP Verification
• உங்கள் Aadhaar-இல் இணைக்கப்பட்ட மொபைல்-க்கு OTP வரும்.
• அதை உள்ளிட்டு Verify செய்யவும்.
🔹 Step 5: Payment
• இந்தியாவில் இருப்பவர்கள் ₹50
• வெளிநாடுகளில் இருப்பவர்கள் ₹959 வரை செலுத்த வேண்டும்.
• Netbanking, Debit/Credit Card, UPI மூலமாக கட்டணம் செலுத்தலாம்.
🔹 Step 6: Acknowledgement Slip
• Submit செய்த பிறகு 15 Digit Acknowledgement Number கிடைக்கும்.
• இதன் மூலம் status track செய்யலாம்.
🔹 Step 7: PAN Card Dispatch
• 15–20 நாட்களில் உங்கள் முகவரிக்கு courier மூலம் PAN Card வரும்.
• அதே சமயம் e-PAN (PDF) mail-இல் வரும்.
📲 விரைவாக e-PAN Download செய்ய:
👉 Income Tax Portal – Download e-PAN
• PAN + Aadhaar + DOB + OTP verify செய்தால் உடனே soft copy PAN (PDF) download செய்யலாம்.
📌 Tip: PAN card தொலைந்ததைப் பற்றி பாதுகாப்புக்காக அருகிலுள்ள போலீஸ் station-ல் CSR/FIR பதிவு செய்தால் நல்லது.
#KHByte #PAN #Reprint #Duplicate
Our friend Surendhar Kuppusamy (@beingsurendar) has been a victim of major financial fraud, losing ₹1,08,000 in an unauthorized @CRED_club linked transaction, and the system’s security has completely failed to prevent it—even though an OTP was sent and his card was blocked immediately .
Incident Details
- On October 3, 2025, Surendhar received an SMS with an OTP for a transaction of ₹1,08,000 .
- Seconds later, at 9:15 AM, another SMS confirmed that ₹1,08,000 was debited from his HDFC account (card \*6061) via “Dreamplug Paytech Solu” .
- The HDFC debit card was blocked right after the transaction .
- The transaction was marked as a POS (Point-of-Sale) transaction—a process that should require the physical card .
- Surendhar had previously given Account Aggregator (AA) consent to Dreamplug Advisory Solutions (CRED group) to analyze spending, raising questions about data vulnerability .
Critical Security Questions
- How did @CRED_club’s system process a POS transaction of ₹1,08,000 without the card physically present?
- Is the AA data linking with Dreamplug making user accounts more vulnerable to fraud?
- Why did standard bank and app controls fail to stop this massive unauthorized activity?
Action Taken
- Cyber crime complaint filed: 32910250061819 .
- HDFC Bank complaint registered: 00625276002991 .
- CRED support ticket raised: #21948188 (filed by a concerned friend) .
Urgent Call for Action @kunalb11
This is a serious breach that demands immediate attention and a full refund.
Everyone with CRED, Dreamplug, or linked accounts—please check recent transactions and bank statements now .
Guys Please share and RETWEET to support Surendhar and protect others from similar fraud.
#CREDsecurity #BankingSecurity #CyberCrime #FinancialFraud #CRED @CRED_club@kunalb11@RBI@HDFC_Bank @Ministry_of_Finance @nsitharamanoffc