நம் நாட்டில் ஆரிய பார்ப்பண கும்பலின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக களத்தில் இறங்கிப் போராடிய எத்தனையோ தலைவர்களை பார்ப்பண கும்பல் படுகொலை செய்துள்ளது.
இவர்கள் நேரடியாக செய்த கொலைகளை விட மறைமுகமாக, வஞ்சகமாக செய்த படுகொலைகள் மிக அதிகம். வஞ்சகமாக, சூழ்ச்சியாக இந்த கும்பல் செய்த படுகொலைகளை மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாசிச சக்திகளை பலவீனப்படுத்தி வீழ்த்த முடியும்.
ஆரிய பார்ப்பணர்கள் வஞ்சகமாக செய்த படுகொலைகளில் முக்கியமானது டாக்டர் அம்பேத்கரின் படுகொலையாகும்.
தனது வாழ்நாள் முழுவதும் ஆரிய பார்ப்பண ஆதிக்கத்தை வீழ்த்தி ஒரு சமத்துவ இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை RSS பார்ப்பண கும்பல் வஞ்சகமாகப் படுகொலை செய்தது மட்டுமின்றி பெரும்பகுதி இந்திய மக்களுக்கு இந்த உண்மை தெரியவிடாமல் சூழ்ச்சியால் மறைத்து வருகிறது.
70 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்டுள்ள இந்த உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக "Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS"- என்ற மிக முக்கியமான ஆவணத்தை ஆன் லைனில் PDF வடிவில் ஏற்கனவே வெளிட்டுள்ளோம். இதனை ஆன் லைன் மூலம் தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் பரப்பி வருகிறோம்.
இந்த ஆவணத்தில் 1956 டிசம்பர்-6 முதல் 2024 வரை அம்பேத்கர் படுகொலை தொடர்பாக மராத்தி, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள முக்கியமான தகவல்களையும் ஆதாரங்களையும் தொகுத்துள்ளோம்.
இதை முழுமையாகப் படித்தால் RSS பிராமணர்கள் தான் Dr. அம்பேத்கரை வஞ்சகமாகப் படுகொலை செய்துள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். RSS-பாஜக பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணம் மிக முக்கியமான கருத்தியல் ஆயுதமாகப் பயன்படும்.
தற்போது "Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS"- ஆவணத்தை புத்தக வடிவில் கொண்டுவந்துள்ளோம்.
இன்று 05.07.2026 - சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'விருதுகள் வழங்கும் விழா' நடக்கிறது. அது சமயம் அந்நிகழ்வில் இப்புத்தகத்தை விற்பனை செய்ய உள்ளோம்.
(120 பக்கம் உள்ள இப்புத்தகத்தை அச்சிட ரூ.50 செலவாகிறது. இதனை புத்தகத்தின் விலையாக நிர்ணயித்துள்ளோம்.)
இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கு இருப்போம். இப்புத்தகம் தேவைப்படுபவர்கள் அங்கு வந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது அவற்றின் மூலம் இப்புத்தகத்தை பரவலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். பாசிச பார்ப்பண ஆதிக்க எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் அனைவரும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
"Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS" ஆவணத்தை ஆன் லைனில் பதிவிறக்க:
PDF தமிழில்
https://t.co/CnkA7ZSJKx
PDF in English
https://t.co/QQDeKDWrZF
இடைத்தேர்தல் நடக்கவுள்ள தாராபுரம் தொகுதியில் இன்று EVM க்கு எதிராக பிரச்சாரம் செய்தோம்.
அப்போது ஆயுதம் தாங்கிய 15 பேர் கொண்ட RSS- பாஜக ரவுடி கும்பல் எங்களை கொலை செய்ய முயன்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடிவிட்டதால் பாசிச கும்பலின் சதி திட்டம் நிறைவேறவில்லை.
3 சீட் கூட ஜெயிக்காத ஒரு கட்சியை EVM மோசடி மூலம் ஆட்சியில் அமர்த்திவிட்டு, எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து அதை நார்மலைஸ் செய்வதற்குப் பெயர் தான் நாகரீக அரசியல்..
"திருச்சி கிழக்கு இடைத் தேர்தலை EVM-ல் நடத்தக் கூடாது, வாக்குச்சீட்டில் தான் நடத்த வேண்டும்"-என அனைவரும் குரல் கொடுப்போம். சமூக ஊடகங்களில் இதை வைரலாக்குவோம்.
மே-1 நாக்பூர் RSS தலைமையகம் செல்கிறோம்.. "Dr. அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS" ஹிந்தி ஆவணத்தின் முதல் பிரதியை RSS தலைவர் மோகன் பகவத்துக்கு கொடுக்க உள்ளோம். (01.05.2026)
ஆரிய பார்ப்பண பாசிச காட்டுமிராண்டி கும்பலின் ஆதிக்கத்தை அடியோடு வீழ்த்துவதற்கான கருத்தியல் ஆயுதத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம்.
முழு விவரம்: https://t.co/1TDHi1O88J
"அந்நிய ஆரிய பார்ப்பண கும்பலே இந்தியாவை விட்டு வெளியேறு" என்ற இயக்கத்தை இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பணரல்லாத மக்கள் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.