கொண்டல் வண்ணனைக் கோவலனாய், வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.
#மாயோன்#கண்ணனின்_காதல
மண்ணிலிருந்து மறைந்தாலும் குரலும் பாடல் வரியும் வரிகளுக்கு ஏற்ப உணர்வுகள் கொடுத்ததால் எனக்கு சமிபத்தில் நடந்த நிகழ்வ���டு ஒத்து போகிறது
,🫶🧡👍
#SPB #Friendship
வாழ்க்கையின் எதார்த்தம்: நாம் பெரிதும் நம்பி அன்பு செலுத்தும் மனிதர்கள், ஒரு கட்டத்தில் சுயநலத்திற்காக நம்மை எப்படி காயப்படுத்துவார்கள் என்பதை இந்த பாடல் மிக ஆழமாகச் சொல்கிறது. துரோகத்தால் ஏற்படும் வலியின் தீவிரத்தை இ��யத்தைத் தொடும் விதமாக விவரிக்கின்றன. ,🫶
இன்றைய காலகட்டத்தில், பணம், புகழ், ஆடம்பர வாழ்க்கை என மனிதன் ஆசைகள் என்ற தொட்டிலில் தன்னை அறியாமலேயே ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறான்.
உறவுகளிடத்திலும் நண்பர்களிடத்திலும் காட்டும் அதீத பாசத்தினாலும் நம்பிக்கையினாலும் மனதளவில் எளிதில் பாதிக���கப்படுகிறோம்/தோற்றுப் போகிறோம். ,🫶
#MSV
நேர்மையாக இருப்பவர்களை பலர் முட்டாளாக நினைத்து ஏமாற்றுகிறார்கள். நல்லவர்களும் தன்மானத்தை காக்க கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மனிதர்களின் குணங்களை விட, அவர்கள் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் அவர்களின் ��ண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. ,🫶