சின்ன தத்தி @Udhaystalin கேள்வி கேட்டாலே மாட்டிப்பாரு,
கொம்பன் முன்னாடி நிக்க முடியாதுல! 🔥
சமூக நீதி பற்றி பேசுற திமுக, பெரிய தத்தி @mkstalin ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. “பாஜக செய்யல”ன்னு சொல்லி தப்பிச்சுக்கிட்டாங்க. தெலங்கானா, கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட்டாங்க.
இப்போ எங்க TVK-ல அதைப் பண்றோம். இதைப் பார்த்து இந்தக் கொத்தடிமைகள் என்ன பண்றாங்கன்னு பாருங்க!
சாதி அரசியல் பண்ற கட்சியே திமுக! 🔥
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
அட virtual warriors யார் da நீங்களாம் எங்க இருக்கீங்க... நீங்க இருக்குற வரைக்கும் அந்த CJP வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது... Stalin என்ன plan போடுறீங்க... Correct ஆக போடுங்க இனி