அ.இ.அ.தி.கழக பொதுச்செயலாளராக பதவியேற்றிருக்கும் முன்னாள் முதல்வர் அண்ணன் “எடப்பாடியார்” அவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு சு.குணசேகரன்ExMLA அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். #EPS#AIADMK
மக்கள் நலனுக்காக எரியும் புரட்சி உணர்வும், கழகத்தை வெற்றிப் பாதையில் நடத்தி, அடுத்த ஆண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, மாநிலத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லவிருக்கும்
கழக பொதுசெயலாளர், புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
வழிநடத்திக்கொண்டிருக்கும்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் எஃகு கோட்டையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இதய தெய்வெங்களின் நல்லாசியுடன் அவர்களின் வழியில் கட்டுக்கோப்பாக #hbdedapadiyaar
கள்ளச்சாராய ஆட்சிக்கு!
கள்ளக்குறிச்சியே சாட்சி!
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி!
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு
அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி!
போதைப் பொருள் கடத்தலுக்கு
திமுக அயலக அணியே சாட்சி!
போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி!
ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி!
Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure.
இதில் இன்று Version 2.0 Loading ஆம்!
@AIADMKOfficial ஆட்சியில்
தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி!
2026-ல் ஒரே version தான் -
அது #TN_AIADMK version தான்!
மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற
பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin…
என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி. @mkstalin
கடந்த 16.04.2025 அன்று, சென்னை வளசரவாக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றபோது, மின்சாரம் தாக்கி சிறுவன் உயிருக்கு போராடியதைக் கண்டதும், தனது உயிரை பணயம் வைத்து துரிதமாக செயல்பட்டு அச்சிறுவனை மீட்டுள்ள இளைஞர் தா. கண்ணனுக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பாராட்டு தெரிவித்து, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார்.
பதவியிலிருந்து விலக கோரியும், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.இ.அண்ணா.தி.மு.க. மகளிர் அணியின் சார்பாக , மாவட்ட மகளிரனி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள் அவர்களின் தலைமையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில். #Dmkfails
தமிழ்நாட்டினுடைய பண்பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும், மேடை நாகரிகத்தை அசிங்கப்படுத்தியும், தாய்மார்களின் மனங்களையும், புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசி இருக்கின்ற விடியா திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும், உடனே அமைச்சர் #ADMKFor2026#Dmkfails
இன்னுயிரை மாய்த்துக் மாய் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு ஒன்றுபட்ட திருப்பூர் மாவட்ட அஇஅதிமுக மாணவர் அணியின் சார்பாக, திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு. #DMKFailsTN
பொம்மை முதலமைச்சர் திரு.ஸ்டாலினும், திரு.உதயநிதி ஸ்டாலினும், NEET நுழைவுத் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிடுவோம் என்று பொய் வாக்குறுதி கூறி, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ்நாட்டில் தங்களது
காங்கேயம் சட்டமன்ற தொகுதி முத்தூர் பேரூர் கழகத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பாக 9வது வாரமாக நடைபெற்ற திண்ணை பிரச்சாரக் கூட்டம். #AIADMK#EPSforTNCM