100 கோடி ஊழல் நடந்ததை தவெக அமைச்சரே ஒத்துகிட்டாரு.. அதைப்பற்றி பதிவு போட்ட வினோத் என்கிற நபரை ஏன் கைது செய்யணும்??? இது கருத்துரிமைக்கு எதிரான செயல் இல்லயா???
#Justice_For_Vinoth
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
குள்ளன் PR வேலையை Start பண்ணிட்டான்...
இனிமேல், Accident ஆனவங்களை வண்டியில ஏத்துவான்...
School பசங்க கிட்ட பேசி பீலா விடுவான்...
இதே மாறி இனிமேல் நிறைய வரும்😂🔥
இடஒதுக்கீட்டை எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார் பாருங்கள்.. இடஒதுக்கீட்டால் படிப்பு வேலை வாய்ப்புகளில் பயன்பெற்ற BC,MBC,SC,ST ஜாதியை சார்ந்தவர்களை எவ்வளவு இழிபார்வையுடன் இவர் அனுகியிருப்பார்.. இவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்பது எவ்வளவு கேவலம்.. இது ராகுல் காங்கிரஸா? அல்ல ராஜாஜி காங்கிரஸா?
அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு Woodwards grip waterஅ டின்னுல ஊத்துனப்ப எடுத்த வீடியோ அது.. அது சரக்கு என்று யாரும் அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.. நன்றி🙏🙏🙏
யாரு பெத்த புள்ளையோ, இவ்வளவு அறிவா பேசுதே, திருஷ்டி சுத்தி போடணும்
டெல்லி பிரதிநிதி, டெல்லியில்தான் இருப்பாராம்... தமிழ்நாட்டில் இல்லையாம்..
உங்கள்ல யாருக்காச்சும் இது தெரியுமா?
2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார்..
ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை...
- தாயக புலி வைகோ 😂😂😂