இன்று பிறந்தநாள் காணும்
தலைவரின் தீவிர பக்தர்
நண்பர் Karthik O Positive.(#RBSI )வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ என்றும்
நட்புடன் வாழ்த்துகிறேன்❤❤❤❤ @RBSIRAJINI
இன்று பிறந்த நாள் காணும் தலைவரின் பக்தர், RBSI தலைவர் ஆன்லைன் அன்பு சாம்ராஜ்யத்தின் நிறுவனர், செயலாளர் திரு. ஜெயகார்த்தி RBSI கார்த்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். RBSI தலைவர் @rajinikanth பெயரில் பல்வேறு நற்பணிகள் செய்து வரும் படையப்பரின் படை.
Experience after meeting #Thalaivar from
Mrs. Padma, who chose honesty by returning 45 sovereigns of gold found during sanitation work, was honoured today by #Thalaivar#Superstar@rajinikanth ❤️
"ரஜினி சார பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு"
தலைவர் @rajinikanth சந்திப்பிற்கு பிறகு உற்சாகமாக வந்த தூய்மை பணியாளர் நேர்மையின் சிகரம் திருமதி. பத்மா! 'I feel very happy after meeting Rajini sir' . Mrs. Padma after meeting #thalaivar#SuperstarRajinikanth
"தலைவரோட தங்கமான மனசு போல தங்கச் செயின் போட்டு பாராட்டினார்" - மதுரை 5 ரூ. பரோட்டா கடை ரஜினி சேகர்.
தலைவர் @rajinikanth தரிசனம் காண உதவிய கோடான கோடி ரஜினி ரசிகர்களுக்கு நன்றி. @mayavarathaan@RIAZtheboss@thalaivaroff
திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு விளக்குகள் வழங்கிய தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தெய்வீக படம் தலைவரின் நலன் வேண்டி பிரார்த்தித்து இன்று பக்தியுடன் கொடுக்கப்பட்டது. தலைவர் அன்புடன் பெற்றுக்கொண்டார். தலைவர் @rajinikanth வாழ்க❤️❤️❤️
The peak of honesty 👏
Mrs. Padma, a sanitation worker, found 45 sovereigns of gold jewellery in the trash and immediately handed it over to the police.We met her and honoured her with ₹25,000 on behalf of #SuperStar@rajinikanth fans. @ash_rajinikanth@soundaryaarajni
நேர்மையின் சிகரம் திருமதி பத்மா.
பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் சேர்ப்பிக்கச் செய்த நல்லுள்ளம். அவரைச் சந்தித்து அன்புத் தலைவர் #SuperStar@rajinikanth ரசிகர்கள் / @RBSIRAJINI சார்பில் ரூ. 25,000 வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தோம். @mayavarathaan
Feeding the voiceless souls. 🐕🐈 வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்போம்! ❤️
One Day Annadhanam for abandoned animals and rescued animals from accidents. Inspired by Thalaivar, serving with love. ❤️ 🗓️ Date: 06.01.2026 #Thalaivar#RBSI#SocialService@rajinikanth@mayavarathaan
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
Congratulations to Thiru Rajinikanth Ji on completing 50 glorious years in the world of cinema. His journey has been iconic, with his diverse roles having left a lasting impact on the minds of people across generations. Wishing him continued success and good health in the times to come.
@rajinikanth