தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
சட்டப்பேரவைக்கு போவதற்கு முன்
எமது தலைவர்
#எழுச்சித்தமிழர்@thirumaofficial
தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றேன்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
செங்கிப்பட்டியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்! திமுகவினருக்கு கண்டனங்கள்!
உதயநிதியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகப் பணியாளர்கள் மீது சிலர் மது போதையில் தாக்குதல் நடத்தி உள்ளது மனிதத் தன்மையற்ற செயல்!
இந்தச் சம்பவத்தில் நியூஸ் தமிழ் 24×7 செய்தியாளர்கள் சுப்புராமன், அஜய் மற்றும் வாகன ஓட்டுநர் அபிலாஷ் தாக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் பாலிமர் செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவாளர்கள் பாபு மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இவர்களை திமுகவினர் ஆபாச வார்த்தைகளால் இழிவாகப் பேசியதுடன், அந்தக் காட்சிகளைப் பதிவு செய்ய முயன்ற ஒளிப்பதிவாளர்களையும் தாக்கியிருப்பது ஊடகச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
செய்தியாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது திமுகவிற்கு புதிதில்லை. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அராஜகச் செயல்களுக்கு இனி எந்தவித நியாயமும் கற்பிக்க முடியாது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய திமுக நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வோம்.
ராஜ்மோகன்
நாளைக்கி உதய்ண்ணா எதுனா seriousஆ பேச எந்திரிக்கும் போது,
மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் காலைகடன் முடித்து விட்டு தானே வந்திருக்கிறார் பாதியிலே போய் விட மாட்டாரே ன்னு எல்லாரும் கடிச்சா எப்டி இருக்கும் ன்னு...