இன்று இறைவழிபாட்டுடன், 312 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதவாடி குளத்தின் சீரமைப்புப் பணி இனிதே தொடங்கியது.
அடுத்த 30 நாட்களுக்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, குளத்தின் நீராதாரத்தை மீட்டெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
Heartiest congratulations to Smt Navanethem “Navi” Pillay avl on being awarded the Nobel Peace Prize.
Rising from humble beginnings in Durban, South Africa, where her parents were of Tamil descent and her grandfather was brought from India to work on sugar plantations, she has pursued a lifelong crusade against apartheid, gender discrimination, and systemic injustice, standing as a towering beacon of resilience and courage.
Her close association with former South African President Nelson Mandela is a testament to her unyielding commitment to justice and her lifelong dedication to upholding human dignity.
From serving as a fearless human rights lawyer and the first non-white female judge in South Africa's High Court to her stellar leadership as the UN High Commissioner for Human Rights, she has shown unwavering dedication to the marginalised, making her a source of immense pride.
Respectful salutes to our brave air warriors on Indian Air Force Day.
From defending our frontiers with absolute supremacy to leading humanitarian rescue missions across the globe, the IAF's commitment inspires all 1.4 billion Indians.
Jai Hind!
“ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது.
தானாக பாதை கொண்டு நடக்குது!”
மதுரையின் இளைஞர் சக்தி, சமூகப் பொறுப்பு, சேவை மனப்பான்மை — இதுதான் We The Leaders இயக்கத்தின் உண்மையான பலம்! 💪🏻
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗞𝗔𝗠𝗔𝗥𝗔𝗝𝗔𝗥 𝗔𝗪𝗔𝗥𝗗 𝟮𝟬𝟮𝟲 — 𝗪𝗢𝗠𝗘𝗡 𝗢𝗙 𝗦𝗧𝗥𝗘𝗡𝗚𝗧𝗛
🟠🟢🔵
💯 சதவீதம் இது தான் மாற்றம் 💥
We The Leaders சார்பில், சமூகத்தில் தங்களது அர்ப்பணிப்பு, துணிவு, உழைப்பு மற்றும் தலைமைப் பண்பால் தனித்துவமான மாற்றத்தை உருவாக்கி வரும் 10 வலிமையான பெண்களுக்கு காமராஜர் விருது 2026 வழங்கப்பட்டது.
தலைமைச் சேவகர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் விருது வழங்கப்பட்ட அந்தத் தருணம், ஒவ்வொரு பெண்ணின் உழைப்புக்கும் கிடைத்த ஒரு சிறப்பான அங்கீகாரம். 🙏🏻
ஒவ்வொரு பெண்ணின் கதையும் மெய்சிலிர்க்க வைத்தது! அவர்களின் வாழ்க்கைப் பயணம், போராட்டங்கள், சாதனைகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு — உண்மையான தலைமை என்பது பதவியில் அல்ல, சேவையில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியது.
மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைந்த இந்த அருமையான நிகழ்வு, பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது. 👏🏻
இத்தகைய வலிமையான பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் சேவையை கௌரவிக்கும் We The Leaders இயக்கத்திற்கு பாராட்டுகள்! 🇮🇳
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
#WeTheLeaders #Annamalai #KamarajarAward2026 #WomenLeadership #TamilNadu
Join:
https://t.co/hamCQwg4bh
Follow:
https://t.co/xRyaT3Kt9L
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
எனக்கு மூன்றுமே ஒன்றுதான், 3 பேரும் ஜெயிக்கக்கூடாது, சீமானும் பிடிக்காது. சீமான் ஜெயிக்கவும் மாட்டார். எனக்கு அரசியல், elections, campaigns, speeches எல்லாம் drama தான். #Annamalai சமந்தப்பட்டத மட்டும்தான் நான் seriousஆ எடுத்துபேன், ஆர்வமிருக்கும், சிரிப்பு வரும், கோபம் வரும்.😁
தாய்லாந்தின் பட்டாயா நகரில் உள்ள பிரபல 'Club Nashaa', இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலைப் பாராட்டி "இந்தியாவின் அமைதி நாயகன்" என கவுரவம்!
ஸ்மித் மச்சாரின் புகைப்படத்தை திரையில் காட்சிப்படுத்திய கிளப் நிர்வாகம், பின்னணியில் 'Maa Tujhhe Salaam' பாடல் ஒலிக்கச் செய்து மரியாதை!
#Thailand | #India | #FlyDubai | #SmitMachar | #PolimerNews