சென்னையன்ஸ் - இப்போயே சொல்றோம்..... மழை வெள்ளதுக்கு ஏதாச்சும் சரி பண்ணனும்னா இப்போயே பண்ணி முடிச்சிரு....
அப்பறோம் காரணம் சொல்ல தான் DMK இருக்குனு ஆசால்ட்டு புந்தயா இருந்த கொட்ட தெரிச்சிறும் பாத்துக்கோ.....
Last week PTR was meeting two different Nobel laureates in economy along with economic advisors of several world governments.
Stay in your lane thakkuri koo
making unemployment jokes for a leader who started his extensive political work from Age 14 (1967) to this date Age 73 (who is still the party’s chief) says a lot about a individual’s integrity than about him.
To hide behind your childhood’s fantasy, glorifying a person of no substance, abusing & insulting prominent personalities who even just speaks one word against your idol…is as waste as anything regardless of your education and your “employment” status 🙂↕️
திரும்பவும் சொல்கிறேன்.
நான் முதல்வனெல்லாம் மக்களுக்குத் தேவையில்லை. விஜய் ணா சிஎம் சீட்டில் உட்காரணும். அவரு எங்க அண்ணே. பார்க்க நல்லா இருக்காரு. திமுக அதிமுகலாம் பழசு. நிறையா டைம் அவங்க இருந்துட்டாங்க. அண்ணா ஒரு வாட்டி கூட இல்ல. அவருக்கு டைம் குடுத்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு.
அவ்வளவே பொதுபுத்தியில் இருக்கும் சிந்தனை.
அதற்காக தமிழர்கள் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. தமிழர்களுக்கு adaptability அதிகம். இத்தனை நூற்றாண்டுகளாக, இத்தனை பழமையான, one of the oldest civilisationsஆக தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். தமிழனுடய மரபணு அனைத்தையும் தாண்டி இருந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்படியோ இதையும் ஏற்று வாழ்ந்துவிடுவர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை, பாஜக மறைமுகமாக உள்ளே வந்துவிட்டது, நிதி அமைச்சருக்கு தமிழ் படிக்கத்தெரியவில்லை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் கைக்குழந்தையோடு சட்டமன்றம் வந்து தினமும் ரீல்ஸ் போடுகிறார், அல்லு சில்லு கட்சியிலிருந்தே அண்ணன் குதிரை கழுதை பேரமெல்லாம் செய்கிறார், லாட்டரி மாபியா ஆட்டம் ஆரம்பித்துவிட்டது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் வராமல் வேறு மாநிலம் போகின்றன, இதெல்லாம் யாருக்கு வேண்டும்? அண்ணன் அழகாக இருக்கிறார். அவர் பாவம். அவரைப்பார்த்து ரசிப்போம். ஏங்குவோம்.
தமிழ்நாடு அழிந்துவிடாது. தமிழர் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இதேபோன்று இவ்வுலகில் இருப்பர்.