@AnandaVikatan பாட்ஷா படத்துல ரஜினி மாஸா ரகுவரன் மாஸானு கேக்குற மாதிரி இருக்கு சீராகசம்பா பாரம்பரியம் சுவை பாசுமதி ஒரு நவீன காலத்து சிறப்பு 2ம் எது சிறந்ததுனு சொல்லுவது கடினம்
#AnandaVikatanMedai
Thank you much for all the love. Lot of birthday wishes from friends & family especially Thalapathy fans. I m in kerala for a marriage & out of the blue received a box of cake from my relative. And the box says this 😊❤️. Made my day 😇.
புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.
உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?
பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?
#MookuthiAmman நம்பிக்கையும் தைரியமும் இருந்தா போதும் நம்மளோட பிரச்னையை நம்மலே சமாளிக்கலாம் வாவ் 🔥👌 போலி சாமியார்களுக்கு சவுக்கடி தரமான சம்பவம் நயன்தாரா வர சீன்ஸ் எல்லாமே மிரட்டல் இது ஒரு பக்கா family entertainment என்ஜாய் பண்ணலாம் ❤️👌 @RJ_Balaji@NayantharaU 😍