பெண் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தி செயலி உண்டாக்கியவர்களெல்லாம் பிணை பெறுகிறார்கள்!
பட்டியலின பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களின் அடாவடித்தனத்தை செய்தி சேகரிக்க சென்ற சித்திக் கப்பான் 670 நாட்கள் சிறைப்பட்ட பின்னும் பிணை மறுக்கப்பட்டுள்ளார்.
https://t.co/Wm7YC0TYv9
ஜாதி எனும் அருவருப்பான சொல்லாடல் பாமர மக்களை விடவும் மெத்த படித்த அதிகார வர்க்கத்திடம் தான் மேலோங்கி உள்ளது!
'எது தாழ்ந்த ஜாதி?' என்று கேள்வி தயாரிக்க தெரிந்த இது போன்ற கருப்பாடுகள் கல்வி துறையிலிருந்து நீக்கப்பட வேண்டும்!
@KPonmudiMLA
சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி தற்போது சரிவை சந்தித்து வருகிறது!
பொருளாதார வீழ்ச்சி,இளைய சமூகத்தின் பங்களிப்பின்மை, அதனால் எழும் உற்பத்தி பாதிப்பு என பல அழுத்தங்களை சீனஅரசு எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதை விவரிக்கும் ஆக்கம்!
மக்கள் சக்தியே தேசத்தின் சொத்து!
https://t.co/7WrxBxozTI
இந்தியாவை மனித உரிமைகள் மீறலில் உலகின் “மிகவும் கவலைக்குரிய நாடுகள்” பட்டியலில் இந்த வருடமும் சேர்த்துள்ளது @USCIRF,ஊடகவியலாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்களின் கைது செய்யும் தற்போதைய இந்தியா குடியாட்சியின் தத்துவங்களை பிரதிபலிக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளது.https://t.co/WrdhFTSBk7
உதய்பூர் கன்னையா லால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தி நாட்டையே உலுக்கி உள்ளது.
1/2
Oh beloved brethren, where there are Prophet Muhammad's followers; The culture of planting trees for the love of God shall rise.
#Muhammad_Gift2Mankind
Oh beloved brethren, where there are Prophet Muhammad's followers; Animals shall not tortured in vain, when even giving water would be a glorified act.
#Muhammad_Gift2Mankind
Oh beloved brethren, where there are Prophet Muhammad's followers; The culture of honoring labor to pay the wages before the worker's sweat dries shall rise.
#Muhammad_Gift2Mankind
Oh beloved brethren, where there are Prophet Muhammad's followers; The path to obtaining justice will be paved for every community for whom injustice was done.
#Muhammad_Gift2Mankind
Oh beloved brethren, where there are Prophet Muhammad's followers; Discrimination with separate tumblers based on birth will decrease.
#Muhammad_Gift2Mankind
Oh beloved brethren, where there are Prophet Muhammad's followers; The evil business of exploitation selling alchohol, women, drugs will begin to fall.
#Muhammad_Gift2Mankind
Among the believers who show the most perfect faith are those who have the best character and are kindest to their families" -- Prophet Muhammad PBUH
#Muhammad_Gift2Mankind
"The signs of the hypocrite are three; when he speaks, he lies. When he makes a promise, he breaks it. And when he is charged with a trust, he is untrustworthy"-- Prophet Muhammad
#Muhammad_Gift2Mankind