1)தோல் தானம் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.மனிதனின் உயிர் பிரிந்த பிறகும் கூட செய்யக் கூடிய தானம் உடலில் இரண்டு(கண்,தோல்) கண்தானம் செய்யும் ஒவ்வொருவரும் தோல் தானம் செய்யலாம்.கண்தானம் என்பது பெறப்பட்ட தினத்தில் இருந்து ஐந்து நாட்களுக்குள் கருவிழியை பயன்படுத்த வேண்டும்
32 லட்ச ரூபாய் சொத்து இருக்குன்னு காட்டிய எம் எல் ஏ ஆட்டோவில் வருவது எப்படின்னு கேக்கத்தெரிந்த மீடியா டாபர்களுக்கு , வெறும் 10000 ரூபாய் ரொக்கம் இருக்குனு காட்டிய ஸ்டாலின் எப்படி மீசை முளைக்காத பேரன் பேர்ல வாங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் டிபெண்டர் காரில் வந்தார்னு கேக்கத்தெரியல பார்த்தீங்களா
On 13.08.2026, a complaint was received regarding a certain post made on X (formerly Twitter) by the handle @Michel_Offl, alleging that the content was derogatory and communally offensive. Based on the complaint, a case has been registered at Cyber Crime Police Station, Thiruvallur, Cr. No 38/2026 and u/s 192,196(1)(a)(b),299, 352,353 BNS 2023 and further investigation is underway.
ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இன்றைய தினம் கொடுத்த ஊழல் புகார் . அறப்போர் திரட்டிய ஆதாரம் என்ன ? முன்னாள் அமைச்சர் ஏரி மண்ணை விழுங்கியது எப்படி.?
பாருங்கள் இந்த வீடியோவை!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.