*தோல்விகளால் துவண்ட போதிலும்*
*விடா முயற்சியின் மறு உருவமாய்*
*தன் முதுகெலாம்பாலே தன்னை செதுக்கி*
*28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்*
*எங்கள் எஜமானே👑*
*என்றும் உங்கள் வழியில்*
*உங்கள் விஸ்வாசிகள்💯♥️*
*ஆசான் அஜித் நற்பணி இயக்கம்✨*
BY BILLA S. M.NARENDAREN 🙏♥️♥️🎉🎉🎊🎊♥️