கூட்டாட்சித் தத்துவம், மத நல்லிணக்கம் குறித்து கவலை - உச்சநீதிமன்றம் மறுபரிசீலிக்க வேண்டும்!
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்.
இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவானது எந்த ஒரு தரப்பினரின் மத உணர்வுகளையும் பாதிக்காத வண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.
தலைவர் மாணிக்கம் தாகூர் ப
#TNCongress #TNStatement
महान समाज सुधारक एवं वंचित समाज की प्रखर आवाज रहे महात्मा ज्योतिबा फुले जी की पुण्यतिथि पर उन्हें सादर नमन।
महात्मा ज्योतिबा फुले ने शिक्षा, सामाजिक न्याय, समानता एवं महिला सशक्तिकरण के लिए आजीवन अथक संघर्ष किया। उनके आदर्श एवं विचार सदैव हम सबको प्रेरित करते रहेंगे।
Shashi Tharoor ji has raised another important issue.
LS seats increases to 815, there will be almost four times than Rajya Sabha seats. This could reduce the importance of the RS.
Democracy is built on both Houses of Parliament, not just the Lok Sabha.
महान समाज सुधारक महात्मा ज्योतिबा फुले जी की पुण्यतिथि पर उन्हें विनम्र श्रद्धांजलि।
उन्होंने अपना पूरा जीवन समाज में फैली कुरीतियों और भेदभाव के खिलाफ संघर्ष करते हुए समर्पित कर दिया। शिक्षा, समानता और सामाजिक न्याय के लिए उनके विचार और संघर्ष सदैव हमें प्रेरित करते रहेंगे।
कांग्रेस ने DMK को धोखा न दिया होता तो परिसीमन कभी लागू नहीं होता
जो काम कांग्रेस यूपी में सपा के साथ कर रही है वही काम वो अपने सभी साथियों के साथ हमेशा से करती आई है
कांग्रेस को परिसीमन से कोई फर्क नहीं पड़ने वाला है उसका बस एक ही उद्देश्य है कैसे क्षेत्रीय पार्टियां कमजोर हो जाएं
तमिलनाडु के कोयंबटूर में 1997 में सांप्रदायिक दंगे हुए थे, उसके बाद वहाँ कमल खिल गया था और वर्तमान उपराष्ट्रपति राधाकृष्णन जी वहाँ से सांसद बन गए थे। इसलिए माननीय जी एक और दंगा सूँघ रहे हैं इस विवाद में, पुराने जौहरी जो ठहरे दंगों के।
@chetana_cg Many people don't even like the NCP, but they still voted for it because it was part of the INDIA Block. Isiliye itni gaaliya kha rahe hai ab.