@vaishnavi_cbe அக்கா மீண்டும் ஒருமுறை ஒருமுறை அடிமைனு நிரூபிச்சுகிட்டே இருக்க. படம் நடிச்சு சம்பாதிச்சாரு பிரச்சனை இல்ல.
1. இவருக்கு சம்பளம் கொடுத்த ஓனர் க��ட்ட ஒன்பது கோடி தான் சொத்து?
2. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் ஊழல்ல திளைத்து குடும்பம் ஊருக்கே தெரியும் எவ்வளவு சொத்துன்னு.
@madraspaiyanda ஆசியாவிலேயே முதல் பணக்கார குடும்பம். கேட்டா மூணு கோடி தான் சொத்து இருக்குன்னு சொல்றான் அதெல்லாம் கேட்க மாட்டீங்க ஏன்னா அவன் குடுக்குற 200 ரூபாய்க்கு பயந்துகிட்டு
@KovaiNithya@mkstalin காசு கொடுத்து கூவ சொல்லி இருப்பாங்க. அரசு பள்ளிகளை தரமான கல்வியை கொடுக்க மாட்டாங்க. வெளிநாட்டில் போய் படிங்கன்னு காசு கொடுத்து என்னத்துக்கு.
@RoastbrotherS@actorvijay@Siva_Kartikeyan@TVKVijayHQ இந்திய எதிர்க்கிறோம்னு சொல்லி தமிழ்ல எங்க வளர்த்தானுங்க. எல்லாம் அரசியல் ஆதாயத்துக்கு வேலை முடிஞ்சுட்டு. அவன் குடும்பத்தில் மட்டும் எல்லாருக்கும் ஹிந்தி தெரியும் அத மட்டும் கேக்க மாட்டீங்க அவன் நடத்துற ஸ்கூல்ல ஹிந்தி உண்டு என நீ தான் முட்டா கூ****