கல்வி செழிக்கட்டும் !
தொழில்கள் வளரட்டும்!
விவசாயம் தழைக்கட்டும்!
மக்கள் வாழ்வு வளம் பெறட்டும்!
தீமைகள் நீங்கி, நன்மைகள் பெருகி, அனைவரின் வாழ்விலும் வெற்றியும் மகிழ்ச்சியும் நிலைத்திட
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி
திருநாள் நல்வாழ்த்துகள் !
கும்பகோணம், கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள ஸ்மார்ட் வகுப்பறையை
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்கள்
பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்!
தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடியை அதிகரித்து, பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டிற்காக ரூ.26.21 கோடி நிதி ஒதுக்கீட்டில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தபடவுள்ளது.
தஞ்சாவூர் லாங்வல் மாலில், INDIAN ACADEMY, INDIAN ABACUS சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்களை
தஞ்சாவூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 - ல், மாவட்ட அளவிலான கேரம் இரட்டையர் போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்! வெற்றி பெற்ற இளைஞர்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்
தஞ்சாவூர் லாங்வல் மாலில், INDIAN ACADEMY, INDIAN ABACUS சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியை சேர்ந்த மாணவி
கேபரிலின் ஜூவீரா ஸ்கேட்டிங் விளையாட்டில் 100 மீட்டர், 200 மீட்டர் விளையாட மாநில அளவில் தகுதி பெற்றுள்ளார், இவர்
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்களை
.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியை சேர்ந்த மாணவி
கேபரிலின் ஜூவீரா ஸ்கேட்டிங் விளையாட்டில் 100 மீட்டர், 200 மீட்டர் விளையாட மாநில அளவில் தகுதி பெற்றுள்ளார், இவர்
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்களை
கும்பகோணம், பாலக்கரையைச் சேர்ந்த சிறுவன் திரு. M.இன்பன் அவர்கள் 4 வயதில் 0 முதல் 11 வரையிலான பெருக்கல் வாய்ப்பாடுகளை 3 நிமிடங்கள் 18 வினாடிகளில் மிக வேகமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். அந்த சிறுவன்
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்களை
கும்பகோணம் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களைக் கண்ட
வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்கள்
வாகனத்தை நிறுத்தி, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டரிந்தார். அப்போது சாலை, தெரு விளக்கு மற்றும் பட்டா வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
பூத் எண் 55 -ல் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி. K. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி,
இன்று (03.10.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தண்டரை புதுச்சேரி ஊராட்சியில்