பொதுமக்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் தங்களது குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும் புதியதாக பொதுமக்கள் குறைகள் தீர்த்திடும் தளம் (Public Grievance Portal) CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகளின் இணைப்பு (Affiliation) தொடர்பான விதிமுறைகள் குறித்த பொதுவான குறிப்பு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
முத்தரையர் சமுதாயத்திற்கு என்று ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கவில்லை த.வெ.க தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.விஜய் அண்ணா அவர்களுக்கு முத்தரையர் மக்களின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
முத்தரையர் சமுதாயத்திற்கு என்று ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கவில்லை த.வெ.க தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.விஜய் அண்ணா அவர்களுக்கு முத்தரையர் மக்களின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
TN CM திரு. விஜய் அண்ணா அவர்களுக்கு முத்தரையர் மக்களின் சார்பாக வேண்டுகோள் வருகின்ற மே(23.05.26) திருச்சியில் அரசு விழாவாக கொண்டாடப்படும் வாகை பூ வேந்தர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351வது சதய விழாவில் நேரில் வந்து கலந்து கொண்டு பேரரசருக்கு மரியாதை செய்ய வேண்டும்?

@annamalai_k ஏன் அண்ணா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர் மாண்புமிகு உயர்.திரு. ஐயா.R.V.முத்தரையர் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை தொடர்ச்சியாக NDA கூட்டணியில் புறக்கணிக்க படுகிறதா முத்தரையர் சமுதாயம் ????????
திருச்சி மாவட்டத்தில் இன்று (11.03.2026) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் இந்திய பாரத பிரதமர் உயர்.திரு. நரேந்திர மோடி அவர்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தபால்தலை வெளியிட்டதை பெருமை படுத்தி உரையாற்றினார் முத்தரையர் சமுதாயம் சார்பாக நன்றிகள் பல கோடி
தமிழ்நாட்டின் வருங்கால 2026 முதலமைச்சர் அஇஅதிமுக பொதுச் செயலாளர், புரட்சி தமிழர், மாண்புமிகு உயர்திரு. எடப்பாடியார் அவர்களை சேலம் அவரது இல்லத்தில் சந்தித்த மகிழ்ச்சியான தருணம்...
ADMK EPS 2026 ELECTION
1.) ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இறந்தால் அரசே 10 லட்சம் தரும்
2.) ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் காப்பீடு வழங்கும்
3.) ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளருக்கு அரசே இன்சூரன்ஸ் வழங்கும்
நடிகர் கார்த்திக் நடித்து பொங்கலுக்கு (14.01.2026) வெளியாகவுள்ள 🦁VAA VAATHIYAAR 🦁திருச்சி ஆடிட்டர் குமாரசாமி முத்தரையர் அவர்களின் புதல்வர் திரைப்பட இயக்குனர் திருச்சி அண்ணன் திரு. நலன் குமாரசாமி அவர்கள் படம் வெற்றியடைய வாழ்த்துகள்.
திருச்சி ஹரி முத்தரையர்.BE.BL.,
வழக்கறிஞர்
திருச்சி ஶ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் இராப்பத்து எட்டாம் நாள் திருவிழாவான முத்தரையர் குலத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார் அவர்களின் வேடுபறி திருவிழா நேற்று (17.01.2025) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மிக விமரிசையாக நடைபெற்றது
#srirangam#mutharaiyar
இன்று (21.12.2025) தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வாழும் பேரரசர் உயர்.திரு Dr. ஐயா.R.V. முத்தரையர் அவர்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் குல தெய்வமான களப்பிடாரி கோவிலில் மத்திய அரசு வெளியிட்ட முத்தரையர் தபால்தலை அஞ்சலை வைத்து வழிபாடு செய்தார்🔥

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வாழும் பேரரசர் உயர்.திரு. Dr.அய்யா. R.V.முத்தரையர் அவர்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் (14.12.2025) தபால்தலை வெளியீடிற்காக திருச்சியில் இருந்து புது தில்லிக்கு விமான மூலம் கிளம்பிய போது வழியனுப்பிய மகிழ்ச்சியான தருணம்🦁
திருடுவதே தங்கள் குலத் தொழிலாகக் கொண்ட ஒரு ஜாதி தொடர்ச்சியாக பல்வேறு சமுதாயத்தின் வரலாற்றை திருடி தங்கள் வரலாறு என்று கூறி வரும் திருடர் ஜாதி களவாணி கூட்டத்திற்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
எட்டிக் கடம்பன் என்ற சோழன் முத்தரையர் படைத்தளபதியான திருமங்கையாழ்வார் முத்தரையர் வரலாறு